Browsing Category

பொருளாதாரம்

500ரூ , 1000ரூ ஒழிப்பு உங்களை எப்படி பாதிக்கும்? – தமிழ்நுட்பத்தம்பி கார்த்திக்.

இன்று, இந்த வருடத்துடன் உங்கள் கையில் உள்ள ஐநூறு , ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எப்படி வங்கியில் செலுத்துவது எனும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்கும் அதையும் தாண்டி உங்கள் தனிநபர் / குடும்ப பொருளாதாரத்தை இது எப்படி பாதிக்கும் என நீங்கள்…

150 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவழிப் பாதையானது சூயஸ் கால்வாய் ​

நல்ல புத்தகம் ஒன்று வாசித்துக் கொண்டிருக்கிறேன்., இடையே வந்த சந்தேகம் கடந்த சில நூற்றாண்டுகளில் பிரிட்டனின் பொருளாதார ஆளுமை இந்தியாவில் மிக வேகமாக வளர ஆப்பிரிக்காவைச் சுற்றி வரும் ​ ​கடல்வழிப் பாதை தடையாக இருந்திருக்குமே என யோசித்து சூயஸ்…

தனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்யும் பிரஞ்சு வாகன ஓட்டிகள்

வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் பாரீஸ் நகர "சொந்த கால் டாக்சி" ஓட்டுனர்கள் ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் கலவரம் செய்து வருகின்றனர். தாங்களே பயணி போல் நடித்து அந்த கால் டாக்சியை புக் செய்து ஆள்…

தமிழ் இணையதளங்களுக்கான விளம்பர சேவைக்கு மூடு விழா !

இணையம் பத்து வருடங்களுக்கு முன் இந்தியாவில் தொடக்க நிலையில் பிரபலமாகிக் கொண்டிருந்த சூழ்நிலையில் இந்திக்கு அடுத்து தமிழ் தான் அதிகமாக இந்திய இன்டர்நெட் உலகத்தை ஆக்கிரமித்து இருந்தது.

இந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014

இன்ஃபோஸிசின் நிறுவனர்களில் ஒருவரும், முதல் செயல் அதிகாரியுமான நாராயனமூர்த்தி. தனது மகனை முதன்மை செயல் அதிகாரியாக நியமித்துவிட்டு இந்த ஆண்டு முடிவில் ஒய்வு பெரும் மன நிலையில் இருக்கின்றார். இத்தகைய சூழலில் அவருக்கு கூடுதலாக ஒரு பெருமை…

​ரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்கிறார்.

இந்தியாவில் மின் வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. FlipKart, Amazon, eBay, SnapDeal போன்றதளங்கள்  அதிகமான வருமானம் ஈட்டி வருகின்றன. FlipKart நிறுவனம் 1பில்லியன் டாலர் (6000 கோடி ருபாய்) அளவிற்கு புதிய முதலீடுகளை பெற உள்ளதாக அறிவித்த இரண்டு…

மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்) அறிமுகம்.

சத்யா நாதெல்ல  மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன்   "Mobile First, Cloud First" எனும் சித்தாந்தத்துடன் நிறுவனத்தின் இனி அனைத்து செயல்பாடுகளும் அமையும் என அறிவித்திருந்தார். அதன் முதல் படியாக.,  MS Office மென்பொருள் ஆப்பில்…

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.

கடன் அட்டை கொடுக்கும் எல்லா வங்கிகளும் நம்மிடம் "என்னப்பா மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? விட்டா மடிக்கு ஒண்ணு வாங்குவீங்க போல" எனும் விதத்தில் கையெழுத்து வாங்குவார்கள். அவர்கள் சொல்லி இருக்கும் பல Terms of Conditions நுணுக்கமாக இருக்கும்.…

வங்கி திவாலாகி பார்த்து இருப்பீங்க.. ஆனா ஒரு மாநகராட்சி திவாலாகி பார்த்திருக்கீங்களா?

அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய நகரமான டெத்ராய்ட் (Detroit) மாநகாராட்சி திவால் அறிக்கை சமர்ப்பிதுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக சின்னச் சின்ன கடனாக இருந்து வந்தது இப்போது மொத்தமாக 18 பில்லியன் (18 000 000 000 $)   1 பில்லியன் அமெரிக்க டாலர்…

அமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் சுயநலம் கொண்டவர் எனும் உங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியமான செய்தி.  நம்மில் பலரும் அமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் எல்லாம் மற்ற தேசங்களில் உள்ள மக்களைப் பற்றி கவலை கொள்வதில்லை என்ற பரவலான கருத்து உள்ளது.  அவர்கள் அனைவரையும் "அமெரிக்க முதலாளித்துவம்" எனும் இரு சொல்லில் அடக்கி…