அறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி?

2,477

 2,694 total views

வேற்றுகிரகவாசி என்பது ஒரு புதிய வகை பூச்சியாக கூட இருக்கலாம். ஆனால் மனிதர்களை விட அதிக அறிவு / அறிவியல் வளர்ச்சி அடைந்த வேற்றுகிரகவாசிகளை கண்டுபிடிக்க ஒரு புது வழியை கையாளுகின்றார்கள். எந்த ஒரு சமூகமும் தனது வளர்ச்க்காக அதிக எரிபொருட்களை பயன்படுத்தும். ஒரு காலகட்டத்தில் அவர்களின் கிரகத்தில் உள்ள முழு சக்தியையும் பயன்படுத்திய பின், தன் அருகில் உள்ள நட்சத்திரதில் (அவர்களின் கதிரவன்) இருந்து நேரடியாக ஆற்றல்களை பெற அதன் அருகில் “செயற்கையாக உருவாக்கப்பட்ட” பொருட்களை பொருத்தி இருப்பார்கள். இப்படி எந்தெந்த நட்சத்திரத்தின் அருகில் செயற்கையான தடுப்புகள் இருப்பதால் அதன் வெளிச்சம் சிறு சிறு தண்டங்கல்களுடன் நமது தொலைநோக்கிகளை வந்தடைகின்றன என ஆய்வு செய்வதன் மூலம், அந்த நட்சத்திரத்தின் அருகில் அறிவியல் வளர்ச்சி மேம்பட்ட உயிர்கள் இருக்கலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

You might also like

Comments are closed.