மின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்
பாலை புளிக்கவைக்க ஒரு வகை பாக்டீரியா பயன்படுகிறது. இனி மிக நுண்ணிய சிறு மின் சாதனங்களில் மின்சாரத்தை கடத்தும் இணைப்பானாக பாக்டீரியாக்கள் பயன்பட உள்ளன. ஒரு வகை பாக்டீரியாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சார வயர் போல நீண்டு தனது இரையை சாப்பிடுகிறது. மற்றொரு வகை பாக்டீரியா மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
Comments are closed.