வங்கி திவாலாகி பார்த்து இருப்பீங்க.. ஆனா ஒரு மாநகராட்சி திவாலாகி பார்த்திருக்கீங்களா?
1,144 total views
அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய நகரமான டெத்ராய்ட் (Detroit) மாநகாராட்சி திவால் அறிக்கை சமர்ப்பிதுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக சின்னச் சின்ன கடனாக இருந்து வந்தது இப்போது மொத்தமாக 18 பில்லியன் (18 000 000 000 $) 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் ஆராயிரம் கோடி ரூபாய்கள்.
இதுவரை மொத்தம் எட்டு நகரங்கள் திவால் அறிக்கை சமர்ப்பிதுள்ளன. தனியார் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கிகள் என இருந்த திவால் நிலைமை இன்று அரசு நிர்வாகத்தை அடைந்துள்ளது ஒபாமாவின் நிர்வாகத் திறனுக்கு ஏற்பட்ட களங்கமாகவே அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.
Comments are closed.