அறிமுகம்
19,764 total views
About Tech Tamil Computer Magazine:
TechTamil.com is a Technology, Startup & IT Industry news portal in Tamil Language. Tamil Language is spoken among 110 million people world wide (2014). Founding story of TechTamil is interesting., As our Editor-In-Cheif & Founder Mr. KarthiKeyan was often approached by many IT & Computer Science students and professionals for opensource related consultation. Karthi Keyan had to explain the advantages of opensource web development and recent advancement of IT industry in silicon valley to students in Tamil. So Karthi Keyan decided to start a website to teach opensource technologies like PHP, MySQL in Tamil Language. Due to his way of presentations and understandable speech many students and IT professionals read TechTamil news frequently.
Contact Editor in Chief: Follow @techtamil
அறிமுகம்:
தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தமிழர்களுக்காக தமிழில் தகவல்களைத் தரும் தமிழ்த் தளம் TECH தமிழ். மதுரையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இணைய தளங்கள், iPhone, Android மென்பொருள் உருவாக்குவது தான் அந்த நிறுவனத்தின் முதன்மைத் தொழில். Open Source Web Development பற்றி சில கல்லூரிகளில் சிறப்புரை நிகழ்த்தியுள்ளேன். அமெரிக்காவில் உள்ள இரு இணைய வழி விற்பனை நிறுவனங்களுக்கு e-Commerce Consultant ஆகவும் உள்ளேன். WordPress க்கு இரு சிறிய சேர்ப்புகளை (Plugins) எழுதியுள்ளேன். அகம் / புறம் பகுதியில் சமூகம், சமயம், தேசியம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறேன். அவை எந்த சமரசமும் இல்லாமல் நடுநிலையாகவும் அறிவார்ந்த விதமாக மட்டுமே இருக்கும்.
ஆசிரியர்: கார்த்திக் (எ) TechTamil Karthik (எ) தமிழ்நுட்பத் தம்பி

Find me in Facebook
Follow @techtamil
Email : [email protected]