ஆசிரியர் பக்கம்

கூகளின் முதல் பலூன் இணைய சேவையை பெறும் நாடு இலங்கை

லூன் எனும் பெயரில் ஹீலியம்  அடைக்கப்பட்ட பலூன்களை விமானம் பறக்கும் உயரத்தை விட உயரமாக பறக்க விட்டு அதன் கீழ் உள்ள பகுதியில் WiFi வகை இணைய சேவையை வழங்க கடந்த சில ஆண்டுகளாக கூகள் ஆராய்ச்சி செய்து வந்தது. பூமி முழுவதும் ஆயிரகணக்கான பலூன்களை பறக்க விட்டு இணைய சேவை கிடைக்காத இடமே இல்லை எனும் நிலையை ஏற்படுத்த கூகள் விரும்புகிறது. அதிகாரபூர்வமாக ​​முதன் முதலாக இலங்கை தீவு

இன்று புகழ்வோம், இன்று முதலே பின்பற்றுவோம் அப்துல் கலாமை!

எளிமையான அப்துல் கலாம் அவர்கள் தன்னை பற்றி பிறர் புகழ்ந்து கொண்டு மட்டுமே இருப்பதை எப்போழுதும் விரும்பியதில்லை. அவரின் எண்ணங்கள் , கனவுகளை நினைவாக்குவதே அவருக்கு நாம் செய்யும்  மரியாதை. ​ ​1. ​​அப்துல் கலாம் அவர்களின் விருப்பமான “மரண தண்டனை ஒழிப்புக்காக” குரல் கொடுங்கள். ​ 2. தமிழ் மொழி வழிக் கல்வியில் பயின்று சாதனை படைத்த அவரை முன் மாதிரியாகக் கொண்டு நம் குழந்தைகளையும் தமிழ் மொழி

அரசியல், சாதி மதம் பார்ப்பதில்லை தமிழனை அழிப்பவன்… அவனுக்கு என்றுமே நாம் தமிழன் தான்.

அன்பு நண்பர்களே வணக்கம்., இடையராத பணிகள் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும். உங்கள் தெருவில் உங்களின் உறவினர் குடும்பம் இரண்டு இருக்கிறது., ஒரு நாள் உங்கள் உறவினர் இல்லாத அனைத்து மக்களும் வீடு புகுந்து உங்கள் உறவுக்கார பெண்களை கற்பழித்து, குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்றால்.. மற்ற ஊர்களில் இருக்கும் உங்களின் உறவினர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள்? இது போன்ற ஒரு சம்பவம்

ஹாப்பி பொங்கல்… கவித.. கவித..

நாலு நாலு லீவு ஹாப்பி பொங்கல்… விவசாயி வீட்டில இழவு ஹாப்பி பொங்கல்… ஒரு செடியக்கூட நட்டதில்ல ஹாப்பி பொங்கல்… வயல ரசிச்சு பார்த்ததில்ல ஹாப்பி பொங்கல்… சாக்கட-ஹைவே தானே ஆறு ஹாப்பி பொங்கல்… கள்ளு இறக்க விட்டதில்ல ஹாப்பி பொங்கல்…. இளனிக்கு கேட்ட காச குடுத்ததில்ல ஹாப்பி பொங்கல்… பஸ்ஸுல மூட்டைகள ஏத்தவிடல ஹாப்பி பொங்கல்… காட்டுப் பசிக்கும் KFCதான் ஹாப்பி பொங்கல்… நான் எழுதுன முதல் கவித,

லஞ்சக் கழுகுகள்

என்ன ஸார் இது நூறு ரூவா தாரீங்க?  ஐநூறு ரூவாக்கு கம்மியா வாங்குறது இல்ல ஸார்… லஞ்சம் வாங்குவத என்னமோ Fees வாங்குறது மாதிரி குறைக்க மாற்றாணுக இந்த  ஒரு சில அரசு அலுவலக பிச்சைக்காரனுக (லஞ்சம் வாங்குற ஆளுக மட்டும்). பர்ஸ திறந்து, “சார் பெட்ரொலுக்கு தான் அம்பது ரூபா இருக்கு.. இந்தாங்க 300 ரூபா வைச்சுக்குங்க” னு சொன்ன அப்றோம் தான் விட்டார் அந்த பியூன். அரசு

21ம் தேதி ஒண்ணுமே நடக்காம இருந்தாலும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!

666 னு தலைல எழுதி கொம்பு வைச்ச குழந்த பிறந்துருக்கு பெருமாள் கண்ண திறந்து பார்க்கப் போறாரு 2000 வருசம் பிறக்கப் போவுது. இந்த மூணு சப்ப காரணங்கள் & அறிவில்லாத புரளிகளை பலரும் நம்பினர். என் கண் முன்னே ஆடு கோழிகளை விற்று நன்றாக குடித்துவிட்டு அடுத்தநாள் ஒண்ணும் நடக்காம காமெடி ஆன பல பேர பார்த்துருக்கேன். இந்த முறை பிரச்சனைகள் வரும் என சொல்வதும் அறிவியாளர்கள். பிரச்னை

சாதியை பார்க்காதீர்கள் சாதித்ததைப் பாருங்கள்: #1 கணித மாயன் ராமானுஜர்.

11ம் வகுப்பில் இருந்து எனக்கு கணக்கின் மேல் ஒரு வெறுப்பு. வர்ணாசிரமம் எனும் அடிமையாக்கம் மற்றும் மதத் திருட்டு ஆசாமிகளால் White Cross போட்ட பல பழங்கால பிராமண மக்கள் மீதும், பல இக்கால பிராமண மக்கள் மீதும் எனக்கு வெறுப்பு உள்ளது. இது மனிதனை மனிதனாக மதிக்காத அனைவர் மேலும் எனக்கு உள்ள வெறுப்பு. இது தனி மனிதர் சார்ந்த வெறுப்பே ஒழிய.. ஒரு தொகுப்பு மக்களின் மீதான

தமிழ் இனி …

நான் தாண்டா….

இந்த இரண்டு சொற்களை சொல்லவோ அல்லது மனதார நினைக்வோ மனிதன் பல முயற்சிகளை செய்து வருகிறான். அதன் முதல் மற்றும் ஒரே வழி… “நான் உன்னை விட உயர்ந்தவன்” எனச் சொல்லி அடுத்தவன் அனைவரையும் மட்டப்படுத்துவது. இது இல்லாத இடம் இல்லவே இல்லை. இந்தியாவில் இருக்கும் ஒரு உயர்ந்த சாதி மனிதனையும், கீழ் சாதி என நீங்கள் சொல்லும் ஒருவனையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றால்… உங்கள் இருவரின் ஒரே

எனக்கு லஞ்சம் வேண்டாம் – I dont beg , dont bribe me

எந்த அரசாங்க ஊழியருக்காவது இப்படி ஒரு அறிவிப்பு பலகையை தமது மேஜை மீது வைக்கும் அளவிற்கு ரோசம் / சுய மரியாதை இருக்கிறதா? Does any government employee has guts or self respect to place a board on their table? Note: Dont mind spelling/grammar mistakes. Related Posts பைத்தியம் பிடித்த பிரனாப்: புதிய சேவை வரி அறிமுகம்... views 75 வெளிநாட்டு