லஞ்சக் கழுகுகள்
2,303 total views
என்ன ஸார் இது நூறு ரூவா தாரீங்க? ஐநூறு ரூவாக்கு கம்மியா வாங்குறது இல்ல ஸார்…
லஞ்சம் வாங்குவத என்னமோ Fees வாங்குறது மாதிரி குறைக்க மாற்றாணுக இந்த ஒரு சில அரசு அலுவலக பிச்சைக்காரனுக (லஞ்சம் வாங்குற ஆளுக மட்டும்).
பர்ஸ திறந்து, “சார் பெட்ரொலுக்கு தான் அம்பது ரூபா இருக்கு.. இந்தாங்க 300 ரூபா வைச்சுக்குங்க” னு சொன்ன அப்றோம் தான் விட்டார் அந்த பியூன்.
அரசு அதிகாரிகளே, உங்க எல்லாருக்கும் புரியும்படியா சில மேட்டர்கள் சொல்லணும். கொஞ்ச நாள் பொறுங்க… உங்க எல்லாரோட ஆபீஸ் முன்னாடியும் வந்து சொல்றேன்.
Comments are closed.