உருப்படியா ஒரு விசயம் செய்யலாம்னு நினைக்குறேன்.. என்ன செய்யலாம்?

542

 1,098 total views

எனக்கு உண்மையில்., தூங்கும் நேரம் தவிர அனைத்து நேரமும் அலுவல்கள் உள்ளன.

ஆனாலும் சிறு நேரம் ஒதுக்கி நமது TECHதமிழ் வாசகர்களுக்காக ஏதேனும் உருப்படியாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

௧(1).  PHP புத்தகம் தமிழில்.
௨(2). SEO புத்தகம் தமிழில்.
௩(3). இணையத்தில் ஏமாறாமல் பணம் சம்பாதிப்பது எப்படி. (DVD or Book in Tamil)
௪(4). உங்கள் விருப்பம்.

http://www.facebook.com/questions/10150653070017584/?qa_ref=qd வைத்து ஒரு முடிவிற்கு வரலாம் என இருக்கிறேன்.

Regards,

TechTamil Karthik.

You might also like

Comments are closed.