தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
by padmanaban ஆர்வலர் (470 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
உங்களது கணினியில் C  மெமரியில்  நிறைய இடம் காலியாக உள்ளவாறு வையுங்கள்.,

கணினியில் Start -ல் சென்று   %TEMP%  என்று  search  செய்யுங்கள் Temp எனும் Folder வரும் அதனை ஓபன் செய்து அதில் உள்ள அனைத்தையும்  Delete  செய்துவிடுங்கள்.

உங்கள் கணினியில் Run  ஆகிக்கொண்டு இருக்கும் சில Delete ஆகாது., பரவாயில்லை...

இப்பொழுது உங்கள் கணினியை Restart செய்யுங்கள் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும்.
by balanbalaji ஆர்வலர் (420 points)
0 votes
கீப் மினிமம் நம்பர் ஆப் பைல்ஸ்
இன் டெஸ்க் டாப்
by subadanabalan வல்லுநர் (11.1k points)

Related questions

0 votes
1 answer
0 votes
0 answers
asked Nov 16, 2012 by padmanaban ஆர்வலர் (470 points)
+1 vote
4 answers
0 votes
3 answers
asked Aug 28, 2012 in Internet by padmanaban ஆர்வலர் (470 points)
...