தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
which css is best inline  or internal or external?
by ஆர்வலர் (920 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
உங்களின் தளம் மிகப் பெரிய தளமாக வரவோ அல்லது எதிர்காலத்தில் சில வடிவமைப்பு மாற்றங்கள் வர வாய்ப்பு இருந்தால் external CSS தான் சிறந்தது. உங்களின் css கோப்புகளை மட்டும் ஒரு Amazon CDN Cloud Hosting இல் வைக்கலாம்.

உங்களின் தளத்தில் எந்த ஒரு மாற்றங்களும் வரப் போவதில்லை எனில் Internal CSS உபயோகப் படுத்தலாம்.  

inline CSS பயன்படுத்துவதால் உங்களின் வேலை தான் அதிகமாகும். வெகு சில இடங்களில் மட்டும் inline css பயன்படுத்துவது நல்லது.
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
0 answers
asked Dec 22, 2016 by புதியவர் (140 points)
0 votes
1 answer
asked Jan 23, 2013 by ஆர்வலர் (550 points)
0 votes
0 answers
asked Dec 26, 2012 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
2 answers
asked Oct 18, 2012 by ஆர்வலர் (640 points)
0 votes
1 answer
asked Sep 13, 2012 by இளையோர் (220 points)
...