தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

Which is best way of Data backup & long life ?

0 votes
Dear Karthik / Sakthy,

     Pls suggest which is the best storage device for My Official & Personal Data ? how many years its life & best way of storage - pls explain in brief.

Like : CD/ DVD/ External HDD

Thanx in advance,

Thals
asked Jan 23, 2013 by thals ஆர்வலர் (550 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
கால நிர்ணயம் சரியாக நிர்ணயிக்கப்படவில்லை. ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் 10 yr ,50 yr  ,100 yr  என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனாலும் DVD முதலாவதாகவும்,cd  இரண்டாவதாகவும்,HD  மூன்றாவதகவும் சொல்லிக் கொள்கிறார்கள். DVD /CD  -R  அதிக காலமும் ,DVD -RW  +CD -RW  குறைந்ததாகவும் கொள்ளப்படுகிறது.
ஆனாலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆச்சரியப்ப்படும்படியாக PDF  data  க்களை சேமித்து  வைத்த     CD -R  அதிக காலம் backup  data  க்களை  வைத்திருக்கும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.DVD  ஐ முதலிடமாக சொல்லிவர்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால் DVD மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தான்.
அதே சமயம் வெப்பநிலை,சேமித்து வைக்கப்படும் இடம்,dust   போன்றவை காலத்தை  நிர்ணயிப்பதாக சொல்கிறார்கள்.
answered Jan 23, 2013 by sakthy வல்லுநர் (9,700 points)

Related questions

0 votes
0 answers
asked Dec 22, 2016 by evermurali புதியவர் (140 points)
0 votes
0 answers
asked Dec 27, 2012 in Internet by subadanabalan வல்லுநர் (11,130 points)
0 votes
2 answers
asked Oct 18, 2012 by somu ஆர்வலர் (640 points)
0 votes
1 answer
asked Sep 13, 2012 by niash இளையோர் (220 points)
...