தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

Dropbox இல் சேமித்து வைப்பவை Windows Change பண்ணும் போது அதன் Website இலும் அழியுமா?

+1 vote
Dropbox இல் சேமித்து வைப்பவை Windows Change பண்ணும் போது அதன் Website இலும் அழியுமா?
asked Jan 31, 2016 by rohith-shankar ஆர்வலர் (640 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
 
Best answer
அழியாது. ஒரு இணையத்தளம் போலவே செர்வரில் சேமிக்கப்படும். நீங்கள் எந்த கணினியில் இருந்தும்,வேறு நாட்டில்,வேறு கணினியில்,கைபேசியில்,இண்டர்நெட் கபேயில் எங்கிருந்தும், Dropbox.com  எனக் கொடுத்து உங்கள் மின் அஞ்சல் முகவரி, கடவுச்சொல்லை (email  இல் செல்வது போல்) கொடுத்து உள் நுழையலாம். படிக்கலாம்,அதில் திருத்தம்,சேர்ப்பு,நீக்கம் எது வேண்டுமானாலும்  செய்யலாம். வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட கோப்பை, காணொளியை  நண்பர் ஒருவருடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.

வேண்டுமானால் இலவசமாக ஒரு வலைப்பதிவை-blog  (Wordpress /Blogger ) தனிப்பட்ட private உருவாக்கி அங்கேயும் சேமிக்கலாம்.பிரைவேட் ஆக இருக்கும் போது அதை யாரும் படிக்க மாட்டார்கள். சேமிப்பு அளவு 3 GB  வரை தான் இருக்கும்.
answered Jan 31, 2016 by sakthy வல்லுநர் (9,700 points)
selected Feb 2, 2016 by rohith-shankar

Related questions

0 votes
1 answer
asked Oct 13, 2012 in Windows by saravanan_2291yahoo-com இளையோர் (380 points)
+1 vote
2 answers
asked Nov 24, 2011 in Windows by guruji புதியவர் (130 points)
0 votes
1 answer
0 votes
1 answer
asked Jan 22, 2016 by rohith-shankar ஆர்வலர் (640 points)
...