தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
by ஆர்வலர் (640 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
WMP  அதன் codec  காரணமாக  சில கோப்புகளை ஏற்றுக் கொள்ளாது. தவிர registry  மாற்றம் போன்ற வேறு சில காரணங்களாலும் இத்தவறு ஏற்படலாம். codec  pack  தரவிறக்கி இணைக்க வேண்டும். sfc /scannow  செய்தும்  பார்க்கலாம்.

start -controlPanel -troubleshooter -troubleshooting -view  all -programs - windows  media  player DVD- windows  media  player  settings -fix  problems . செய்து பார்க்கவும் தவறுகளை சரி செய்து கொள்ளும். விண்டோஸ் வெர்சன் போன்றவை தராததால் மேலதிக விபரம் தர முடியவில்லை.

சுலபமான வழி இலவசமாகக் கிடைக்கும் VLC  Player  ஐப் பதிவிறக்கி பாவிக்கலாம்.

கேள்வி கேட்கும் போது உங்கள் இயங்குதளம் போன்ற விபரங்களைக் கொடுப்பது பதில் தர சுலபமாக இருக்கும்.எந்த விண்டோஸ்,மீடியா  பிளேயர் வெர்சன் போன்றவற்றை.
by வல்லுநர் (9.7k points)
edited by

Related questions

0 votes
1 answer
asked Jan 22, 2016 by ஆர்வலர் (640 points)
0 votes
1 answer
asked Feb 12, 2016 by இளையோர் (220 points)
0 votes
1 answer
asked Feb 12, 2016 by இளையோர் (220 points)
0 votes
1 answer
asked Jan 20, 2013 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
1 answer
...