தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

how to get readable information from cookies files

+1 vote
ஹாய், frenz , நீண்ட நாட்களாக தொடரும் எனது சந்தேகம்.... ப்ளீஸ் யாராவது ஆன்ஸ்வர் பன்னுங்களேன் .....

இன்டர்நெட் யூஸ் பண்ணும் போது உருவாகும் கூகீஸ் பைல்கள் என்றால் என்ன? இவ்வகை பைல்களை எப்படி கையாள்வது?

 இன்னும் தெளிவாக சொன்னால் கூகீஸ் பைல்களை கொண்டு எப்படி படிக்ககூடிய  தகவல்கலை பெறுவது? மேலும் கூகீஸ் ஏன் உருவாகிறது?  தயவுசெய்து யாராவது விளக்குங்கள்...

நன்றி.
asked Jan 8, 2012 in Internet by imam இளையோர் (230 points)

Please log in or register to answer this question.

1 Answer

+1 vote
பொதுவாக குக்கீஸ் என்பது ஒரு வகையான விளம்பரம் தொடர்பான செய்திகள் ஆகும்..... ஒரு சில நேரங்களில் நீங்கள் இவற்றை disable செய்து வைக்கும்போது..... சில முக்கியமான செய்திகள் திரையில் தோன்றாது.......
இதன் அர்த்தம் என்னவென்றால் நீங்கள் நுழையும் website ku குக்கீசில் தோன்றும் விளம்பரமானது பேரம் பேச பட்டிருக்கும்.... எனவே நீங்கள் ஒரு முக்கியமான செய்தியை படிக்கும்போதோ அல்லது பதிவிறக்கம் செய்யும்போதோ இவைகள் குறுக்கிட நேர்கிறது.......
ஆனால் இவற்றை வைத்து எப்படி படிக்கக்கூடிய தகவல்களை பெறுவது என்பது தான் எனக்கு விளங்கவில்லை......................
answered Jan 8, 2012 by mani_officials வல்லுநர் (2,950 points)
C:Documents and SettingsadministratorCookies இவ்வாறு செல்லும்போது என்னால் கூகீஸ் என்ற போல்டேரை காண முடிகிறது. இதிலுள்ள notepad , unidentified பைல்களை கொண்டு நாம் பயன்படுதிய  password போன்ற விடயங்களை அறியலாம் என்று கேல்விபட்டிருக்கிறேன். ஆனால் இந்த வகை பைல்கள் வெறும் இலக்கங்கள ஆகவும்  எளுதுக்கலகவும் உள்ளன. so இந்த முறை மூலம் password களை அறிவது சாத்தியமா? அதைதான் கூகீஸ் பைல்களை கொண்டு படிக்கக்கூடிய தகவல்களை பெறுவது என்று குறிப்பிட்டிருந்தேன். நன்றி....

Related questions

+1 vote
1 answer
asked Apr 25, 2012 by kanimozhis புதியவர் (130 points)
+1 vote
2 answers
asked Jan 25, 2012 in Internet by prabu_spark வல்லுநர் (1,800 points)
+1 vote
2 answers
asked Jan 6, 2012 in Windows by srivignesh வல்லுநர் (3,630 points)
0 votes
2 answers
asked Mar 25, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11,130 points)
...