வணக்கம் நண்பரே இந்த கேள்வி எளிமையானது... ஆனால் இதற்கு விளக்கம் இங்கே கூற இயலாது
ஏன் என்றால் இதற்கு விளக்கம் தரவேண்டுமானால் ஒரு பெரிய கட்டுரையே எழுத வேண்டி இருக்கும்...
எனவே....
என்னுடைய HARD DISK il உள்ள ஒரு Standalone .net application
செய்யும் முறையை என்னால் உங்களுக்கு mail அனுப்ப இயலும்.... அது புரிந்து கொள்ள சுலபமாக இருக்கும்.....
எனவே உங்கள் mail id i இங்கே குறிப்பிடவும்..... விரைவில் உங்களுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும்.............