தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
how to reset windows 7 administrator password (forget password)

please need your assist
in Windows by gurugee புதியவர் (130 points)

Please log in or register to answer this question.

4 Answers

0 votes
You have to download Password Rest software and try to boot from the CD/DVD. The software automatically start up with option with search password and rest password from that you can rest or search your existing password.
by புதியவர் (140 points)
0 votes
வணக்கம் நண்பரே முதலில் உங்கள் ஒபெரடிங் சிஸ்டம் பூட் ஆகிறதா.. என்று தெரிய வேண்டும்.......
ஒரு வேலை நீங்கள் administrator password மறந்து இருந்தால் கவலை பட வேண்டாம்....
உங்கள் சிஸ்டம் லாகின் ஸ்க்ரீன் வரும்போது username பகுதியில் ADMINISTRATOR என்று டைப் செய்து எண்டர் பட்டனை பிரஸ் செய்யவும்...
பிறகு control பேணல் மூலமாக reset செய்யுங்கள்....
by mani_officials வல்லுநர் (3k points)
0 votes
HI there, Just download "Hiren" CD boot uing that CD Playaround the setting to Reset Admin password, You can also recover the files which is affected by virus or not booting means. Use "MINI XP", which is also availabe in "Hiren" CD

Thank You..
by srivignesh வல்லுநர் (3.6k points)
Hello sir, how to break administrator password using hiren boot cd. Pls tell me the steps.
0 votes
நண்பரே நீங்கள் முதலில் f8 பட்டனை அழுத்தி கொண்டே இருக்க வேண்டும் அதில் command with promt என்ற optin ஐ choose   செய்ய வேண்டும் பின்பு அதில் net user என்று type செய்ய வேண்டும் .
   
பின்பு மீண்டும் net user user name *  type செய்ய வேண்டும் .
பின்பு இரண்டு முறை enter ஐ அழுத்தினால் உங்கள் password reset ஆகும்
by mani_officials வல்லுநர் (3k points)

Related questions

0 votes
1 answer
asked Jan 8, 2013 in Windows by prabu_spark வல்லுநர் (1.8k points)
+1 vote
1 answer
asked Aug 20, 2012 in Windows by arulprakashdoit இளையோர் (290 points)
0 votes
1 answer
asked Sep 27, 2012 in Windows by arulbenjamin இளையோர் (280 points)
0 votes
2 answers
asked Nov 19, 2015 in Windows by dharanidaran புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Aug 3, 2013 in Windows by senthil6 இளையோர் (290 points)
...