தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

How to free space of local disk c in windows 7?

0 votes
நான்' விண்டோஸ்
7 பயன்படுத்துறேன். எப்போதும்
லோக்கல் டிஸ்க் c புல்-அவே இருக்கு. cc  cleaner முயற்சி
பண்ணி பாத்துட்டேன் ஆனா அது பயன் தரல. இதனால புதிய apps என்னால
இன்ஸ்டால் பண்ண முடியல. இதுக்கு என்ன தீர்வு?
asked Nov 19, 2015 in Windows by dharanidaran புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
Control Panel -System and Security -Administrative Tools -Free up disk space  இங்கே வேண்டியதை தெரிவு செய்யவும். (இதில் உள்ள சிலவற்றை Ccleaner செய்யாது) இங்கே Windows Update Cleanup  என்பதில் அதிக இடம் இருக்கும். பழைய அப்டேட் கோப்புகள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றையும் அழிக்கலாம். உதாரணமாக windows sp1 update பல மாதங்களுக்கு முன்னர் அப்டேட் செய்திருந்தால்,அவை அங்கே இருக்கும்.

இதே இடத்தில் கீழே உள்ள clean up system files  செல்லவும்.clean up.

அல்லது வலது கிளிக் -C – Properties -Disk clean

Control Pane- Uninstall  programs இங்கே தேவையற்றவை இருந்தால் நீக்கவும். இவற்றை Ccleaner -Tools இலும் செய்யலாம்.அத்துடன் Duplicate finder -இல் duplicate files  இருந்தால் நீக்கலாம்.

Control Panel -System and Security -Administrative Tools சென்று Defragment செய்யவும்.

முடிந்ததும், Ccleaner -Tools சென்று Drive Wiper இல் C Disk ஐ Wipe செய்யவும். கவனிக்கவும்....C Drive இன் அளவைப் பொறுத்து சிறிது அதிக நேரம் எடுக்கும்.

முடிந்ததும் Ccleaner -Tools -Disk Analyzer -C Drive ஐ analyze செய்து free Disk space ஐப் பார்க்கவும்.
answered Nov 19, 2015 by sakthy வல்லுநர் (9,700 points) 1 flag
0 votes
please  remove unwanted  files on destop  and  my documents
answered Dec 26, 2016 by mohamed ஆர்வலர் (700 points)

Related questions

0 votes
1 answer
asked Aug 3, 2013 in Windows by senthil6 இளையோர் (290 points)
0 votes
1 answer
asked Jan 8, 2013 in Windows by prabu_spark வல்லுநர் (1,800 points)
+1 vote
1 answer
asked Aug 20, 2012 in Windows by arulprakashdoit இளையோர் (290 points)
+1 vote
1 answer
asked Mar 10, 2012 in Windows by thangaraj465 இளையோர் (300 points)
0 votes
0 answers
asked May 23, 2012 in Internet by prabu_spark வல்லுநர் (1,800 points)
...