தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
in Windows by jbsarathi புதியவர் (130 points)

Please log in or register to answer this question.

2 Answers

0 votes
எனக்கு நீங்கள் கேட்கும் கேள்வி சரியாக புரியவில்லை.....
OS ஐ நிறுவிய பிறகு Software மற்றும்  Drivers  இன்ஸ்டால் செய்யும் முறையை பற்றி கேட்கிறீர்களா..... இல்லை வேறு ஏதாவது வித்தியாசமான கேள்வியா ?
ஒரு வேலை மேலே கேட்டது சரி என்றால்
இது மிகவும் சுலபமானது ......
முதலில் Graphics சம்பந்தமாக பார்த்தால் உங்கள் System Board உடன் ஒரு டிரைவர் CD வந்திருக்கும் அதனை Drive kul போட்டு விட்டு முதலில் my கம்ப்யூட்டர் உள்ளே வந்து அது ரீட் ஆகி விட்டதா என்று பார்த்து கொள்ளுங்கள்.....
பிறகு Desktop il உள்ள My கம்ப்யூட்டர் icon இல் வலது க்ளிக் அடித்து Manage என்ற option மூலம் டிரைவர்ஸ் ஐ அப்டேட் செய்து கிராபிக்ஸ் மற்றும் சவுண்ட் டிரைவர்ஸ் களையும் இன்ஸ்டால் செய்ய இயலும்.....................
இது மிகவும் சுலபமான ஒன்று .........
by mani_officials வல்லுநர் (3k points)
0 votes
here is your solution for customising the windows Xp CD.Read throw the website fully. It is the nice solution, enjoy

http://www.neoseeker.com/Articles/Hardware/Guides/windowscustomization1/
by srivignesh வல்லுநர் (3.6k points)

Related questions

0 votes
0 answers
0 votes
1 answer
asked Jan 26, 2013 in Windows by arulbenjamin இளையோர் (280 points)
0 votes
0 answers
asked Jun 20, 2012 by ranjith புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Jan 26, 2013 by arulbenjamin இளையோர் (280 points)
...