தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
டியர் சார்,

my laptop Windows7.இரண்டு நாளைக்கு முன்பு விண்டோஸ் அப்டேட் கொடுத்தேன் .அதிலிருந்து சிஸ்டம் operate ஆகவில்லை .

error செய்தி ஓன்று கண்டறிந்தேன் ...அது 0x80070002 ....எப்படி சரி செய்யலாம் ...?
in Windows by புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
உங்கள்  விண்டோ அப்டேட் ல் சில பைல்கள் தவறி இருந்தால் இந்த error  செய்தி அல்லது ...70003  செய்தி வரலாம்.  Review your update history  அங்கே சென்று ஏதாவது பைல்கள் அப்டேட் செய்யப்படாதிருந்தால் செய்யலாம்.error  செய்திக்குப் பக்கத்தில் சிவப்பு அடையாளம் இருக்கும்.அதை கிளிக் செய்து பார்க்கலாம். இல்லையேல் SoftwareDistribution directory  rename  செய்து சரி செய்யலாம். Rename  செய்யு முன்னர் ஆட்டோ அப்டேட் நிறுத்தி வைக்கப்படல் வேண்டும். இல்லையேல் மைக்ரோசாப்ட் fix  it  ஐ தரவிறக்கம் செய்து தானாகவே சரி செய்ய வைக்கலாம்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
2 answers
asked Nov 19, 2015 in Windows by புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Aug 3, 2013 in Windows by இளையோர் (290 points)
0 votes
0 answers
asked May 22, 2013 in Windows by இளையோர் (280 points)
0 votes
1 answer
asked Jan 8, 2013 in Windows by வல்லுநர் (1.8k points)
...