Browsing Tag

tamil technology news

இந்தியத் தபால் துறை நவீனமயமாக்கம் – டிசிஎஸ் நிறுவனம் பெருமிதம்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் ( டிசிஎஸ்) நிறுவனத்துடன், இந்திய அஞ்சல் துறை கடந்த 2013 -ம் ஆண்டு பல ஆண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இதன்படி நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில்…

கெப்லர் 47: இரட்டை சூரியனை சுற்றும் மூன்றாம் கோள்

அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிறுவனத்தால் "உயிர் வாழ தகுதியான கோள்கள் தேடல்" என்ற ஆய்வுக்காக கெப்லர் (Kepler) என்ற விண்கலன் செலுத்தப்பட்டுள்ளது. அந்த கெப்லர் விண்கலம் கண்டறிந்தது தான் இந்த அதிசயத்தக்க உண்மை. ஒரு சூரியனைச்…

​புதிய மூன்றாம் தலைமுறை Moto G கைபேசி இன்று டெல்லியில் அறிமுகம்

ஏற்கனவே இரண்டு Moto G வகை கைபேசிகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் அதிக வரவேற்பைப் பெற்று விற்றுத் தீர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிய மூன்றாம் தலைமுறை Moto G (3rd Gen) கைபேசியை அறிமுகம் செய்துள்ளது…

இந்தியாவில் கைபேசி விற்பனை​ 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி!

இந்தியாவின் கைபேசி சந்தை வருடா வருடம் பெரிதாகவே வளர்ந்து வந்துள்ளது. கைபேசி விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு காலாண்டும் அதிகரித்தே இருந்துள்ளது. அனால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த காலாண்டு (ஜனவரி - மார்ச் 2015)  மட்டும் 14.5% சதவீதம்…

​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது!

கடந்த வருடம் ஆபீஸ் மென் பொருள் தொகுப்பை ஆப்பிள் கணினியில் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அனேக ஆப்பிள் சாதனங்களிலும் தனது மென்பொருள் வேலை செய்யும் வகையில் உருவாக்கி இருந்தது. அதே போல் தனது நேர் எதிர்…

​வ.உ.சியும் அமெரிக்க உபெர் கால் டாக்சி சேவையும்.

சாதாரணமாக ஒரு கால் டாக்சி, ஆட்டோ ரிக்சா பிடித்து ஒரு இடத்திற்கு செல்வது இப்பொழுது மிகவும் எளிது. தடுக்கி விழுந்தா நம்மை தூக்கவோ , இடிக்கவோ ரோட்டில் ஆட்டோ அல்லது கால்டாக்சி கண்டிப்பாக இருக்கும். அமெரிக்காவில் இதுபோல் எண்ணற்ற…

இது ரத்த பூமி என அறிந்துகொண்ட Twitter பொறியாளர்கள்.

நாம் இன்று பயன்படுத்தும் அநேக இணையதளங்களும் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியிலோ அல்லது சென்னை/ பெங்களூரு/ நொய்டா  போன்ற அதிவேக இணையம் உள்ள இடங்களில் வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிக ட்விட்டர் பயனாளர்களைக்…

​VISA நிறுவனம் InfoSysக்கு 1200 கோடி ரூபாய் ​ஒப்பந்தம் வழங்கியுள்ளது

உலகின் முதன்மை பண பரிமாற்ற நிறுவனமான VISA ஐந்து வருட ஆராய்ச்சி, வடிவமைப்பு, மென்பொருள் உருவாக்கம் தொடர்பான 1200 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை InfoSysக்கு வழங்கியுள்ளது. ஏற்கனவே தனியாக ஒரு ஆராய்ச்சி மையம் ஒன்றை பெங்களூரில் தனியாக நிறுவியுள்ள…

​இப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்ய முடியும்!

வீட்டிற்கு வரும் முன்னரே Ac யை இயக்கி வீட்டை குளிரச் செய்வது, தானாக திறக்கும் கதவு, கை தட்டினால் அணையும் விளக்கு, குழந்தைகளை கண்காணிக்கும் சிறிய வெப் கேமரா , வீட்டின் wifi இணைப்பு என மேலை நாடுகளில் இதுபோன்ற உபகரணங்கள் ஒவ்வொரு வீட்டிலும்…

WhatsAppஆல் அதிகரிக்கும் விவாகரத்து!

இத்தாலிநாட்டில் வாட்சப்பால் விவாகரத்து அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. விவாகரத்து கேட்கும் போது வாட்சப் செய்திகளைத் தான் நம்பிக்கை இல்லாததற்க்கு ஆதாரமாக காட்டப்படுவதகவும் இந்த ஆய்வு சொல்லுகிறது. மேலும் இத்தாலி நாட்டில்…