865 total views
ஏற்கனவே இரண்டு Moto G வகை கைபேசிகள் பிளிப்கார்ட் இணையதளத்தில் நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டு மக்களின் அதிக வரவேற்பைப் பெற்று விற்றுத் தீர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று புதிய மூன்றாம் தலைமுறை Moto G (3rd Gen) கைபேசியை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா (லிநோவோ) நிறுவனம்.
இதன் சிறப்பம்சங்கள்:
- 1 ஜி.பி ராம் நினைவகம்
- 2 சிம் கார்டுகள்
- 3ம் வகை கொரில்லா கண்ணாடி திரை
- 4 உள்ளகங்கள் கொண்ட Snapdragon 410 செயலி
- 4G இணைய வசதி
- 5 அங்குல திரை
- 5 மெகா பிக்சல் முன்புற கேமரா
- 8 ஜி.பி ரோம் நினைவகம்
- 13 மெகா பிக்சல் முதன்மை கேமரா
விலை : 12999 .
இன்று (செவ்வாய் ஜூலை 28 2015) நள்ளிரவு முதல் பிலிப்கார்ட் இணைய தலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.
Comments are closed.