Browsing Tag

tamil technology news

எம்ஸ்விப் மூன்று கோடி முதலீடு : பாயின்ட் ஆப் சேல் (Point of Sale) டெர்மினல்களுக்கு

மத்திய அரசு ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து ஸ்வைப் மெஷின் வழங்கும் நிறுவனமான இந்தியாவின் எம்ஸ்விப் தற்போது தங்கள் பாயிண்ட் ஆப்  சேல்ஸ் டெர்மினல்களை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை…

கூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது

கூகிளின் தோல்வியுற்ற சமூக வலைதளம் கூகிள் பிளஸ் கடந்த 2011ஆம் ஆண்டு பேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,இருப்பினும் ஃபேஸ்புக், டிவிட்டர் அளவுக்கு இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை. கூகுள்…

ஜிமெயிலில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள்..

கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15வது ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் smart compose அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் (email scheduling)எனப்படும்…

போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்

மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் குறுந்தகவல்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். இதனை குறைக்கும் வகையில் செக்பாயிண்ட் டிப்லைன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.இந்திய தேர்தல்…

பிட்காயின் மதிப்பு இருபது மடங்கு உயர்வு

இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களை வாங்கி விற்பவர்களின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்து கொண்டயே போகிறது .இதனால் கடந்த ஐந்து மாதம் இல்லாத அளவில் பிட்காயின் தற்போது இருபது மடங்கு உயர்ந்துள்ளது. இன்றைய பிட்காயின்…

சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சாதனம் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் எனவும், அதன்பின்பு…

அமேசானின் கேன்வாஸ் டெக்னாலஜி

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தற்போது கேன்வாஸ்டெக்னாலஜியுடன் இணைந்து ரோபாட்டிக்ஸ் பிரிவில் தனது சேமிப்புகிடங்கில் தானாக வேலைசெய்யும் இயந்திரங்களை வடிவமைத்துள்ளது. "நாங்கள் கேன்வாஸ் டெக்னாலஜி கண்டுபிடிப்புகள்…

உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங்.

2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்தது அதை தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வந்தது மேலும் இத்துடன் பட்ஜெட் ரக…

விண்கல் மழைக்குப் பிறகு நிலவில் தண்ணீர்

சந்திரனில் நீர் எவ்வாறு வெளியிடப்படுகிறது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த நாள் வரை நிலவு ஒரு வறண்ட கோள் எனவும், நிலவில் தண்ணீர் பனிப்படிவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துவந்தனர்.ஆனால் நாசாவின் லூனார் ஆர்பிட்டர் ஆய்வின் படி,…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாக்டீரியா :

இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் பல வகைகளில் வேறுபட்டிருந்தாலும், ஒருசில விஷயங்களில் ஒன்றுபட்டுள்ளனர். காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்ளுவதிலிருந்து, உண்ணும் உணவு, பயண முறைகள், படிப்பு…