Browsing Category

குறிப்புகள்

புது அவதாரம் எடுத்துள்ள மைக்ரோசாப்ட்டின் Cortana

  கடந்த வருடம் விண்டோஸ்10-னை   அறிமுகபடுத்தியதிலிருந்தே  ஆப்பிளின்  Siri-யைப்  போன்ற வெர்ச்சுவல் அசிஸ்ட்டன்ட்   செயலிகளை விரைவில் கணினி திரையில் அறிமுகப்படுத்துமென  மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது.  அதன்படி மைக்ரோசாப்ட்டின் சிறிய டிஜிட்டல்…

புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா?

 இதுவரை ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அதிக கட்டணம் செலுத்தி படிக்கத் தேவையில்லை!  இந்த வலைதளங்களில் அறிவியல், கலை , கோடிங்குகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய எண்ணற்ற தலைப்புகளின் வழியே  கற்கலாம். உங்கள் அறிவை விரிவாக்க மற்றும்…

கூகுளுக்கும் ஆப்பிளுக்குமான கூட்டு சதி வெளிப்பட்டது.

ஆப்பிள் சாதனங்களில் தேடு பொறியாக கூகுளை பார்ப்பது  என்பது  நாம் நினைப்பது போல் எதிர்பாராதவிதமான செயலல்ல. கூகுல் தேடுபொறியை ஆப்பிள் சாதனங்களில்   காண்பதற்கு  கூகுள்  ஆப்பிளுக்கு    ஒரு பில்லியன்  ரூபாயை 2014இல் கட்டணமாக செலுத்தியிருந்தது.  …

திணறடிக்கும் வேகத்துடன் இலவச வை-பை சேவை !

அதிவேகத்துடனும்  மேலும்  அலறவைக்கும்  வகையிலும் இலவச வை-பை  சேவையா ? இலவசம் என்பதையும் தாண்டி அதிவேகத்துடன்  எப்படி  சாத்தியாமாகும்? ஆகும் . ஆனால்  இது இந்தியாவில்ல . நியுயார்க்கில் ..!நியுயார்க்கில்  பொது மக்களுக்கான  இலவச வை-பையை வழங்கும்…

பேட்டரி திறனை சேமிக்கும் குரோமின் பிராட்லி அணுகுமுறை:

கூகுல் குரோம் கடந்த செப்டம்பர்  மாதம்  பிராட்லி அணுகுமுறை(Algorithm) ஒன்றை அறிமுகபடுத்தியிருந்தது. பிராட்லி அணுகுமுறை  என்பது குரோம் வலைதளத்தினை மிக வேகமாக இயங்க வைக்கும் ஒரு  வழிமுறையே . மேலும் இதன் வழியாக  நாம் உபயோகிக்கும் வலைதள…

Uber -இன் உணவு வழங்கும் செயலி தற்போது அமெரிக்காவில் முன்னோட்டம்:

Uber என்பது  உலகாளவிய முறையில் போக்குவரத்து  ஓட்டுநர்  சேவையை வழங்குவதிலுள்ள முன்னணி நிறுவனமாகும். இதன் வழியே   Uber-இன் செயலியை மொபைலில் பதிவிறக்கி பயனர்கள்  தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை கூறினால்  Uber பயனர்களின் இடத்திற்கு ஓட்டுனர்களை…

மூன்றாண்டு காலமாக யூ டியூபுக்கு விதித்து வந்த தடை நீக்கம்:

 இணைய உலகில் வீடியோக்களை பகிருவதில்   முன்னணி  நிறுவனமான  YouTube- ற்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அரசாங்கம்  திங்கட்கிழமையன்று  நீக்கியுள்ளது.    இஸ்லாம்  மதத்திற்கு எதிரான   வீடியோ காட்சிகளை…

நொடிப் பொழுதில் விற்றுத் தீர்ந்த மைக்ரோசாஃப்ட்டின் டிக்கெட்டுகள்!

மைக்ரோசாப்ட்  மார்ச் 30முதல்  ஏப்ரல்1 வரை நிகழ்த்த உள்ள அதன்  மாநாட்டு கூட்டத்திற்கான டிக்கெட்டுகள் நொடிப்பொழுதில் சரமாரியாக விற்றுத் தீர்துள்ளது. கடந்த வருடம் 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த  டிக்கெட்டுகளின் சாதனையை    முறியடிக்கும்…

கல்வித்துறையில் காலடி பதித்துள்ள மைக்ரோசாஃப்ட்டின் மைன் கிராஃப்ட் :

                            மைன்கிராஃப்ட்  என்பது சிறிய வீடுகள், குடிசைகளிலிருந்து, பெரிய நகரங்கள் மாநகரங்கள் வரை, கட்டிடங்களைக் கட்டி விளையாடும் ஒரு கட்டிட விளையாட்டு ஆகும். மைன்கிராஃப்ட்   விளையாட்டின் கணினிமயமாக்கப்பட்ட பெருவடிவமாகவே…