கூகுளுக்கும் ஆப்பிளுக்குமான கூட்டு சதி வெளிப்பட்டது.
2,243 total views
ஆப்பிள் சாதனங்களில் தேடு பொறியாக கூகுளை பார்ப்பது என்பது நாம் நினைப்பது போல் எதிர்பாராதவிதமான செயலல்ல. கூகுல் தேடுபொறியை ஆப்பிள் சாதனங்களில் காண்பதற்கு கூகுள் ஆப்பிளுக்கு ஒரு பில்லியன் ரூபாயை 2014இல் கட்டணமாக செலுத்தியிருந்தது. இந்த தகவல் கூகுல், அன்ராய்டு தளங்களில் செயலாற்ற ஜாவா மற்றும் ஆரக்கிலிருக்கு இடையே ஏற்பட்ட விவகாரத்தில் வெளிப்பட்டது. ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிருவனங்களும் இந்ததகவலைப் பற்றி ரகசியம் காத்து வந்த நிலையில் இச்செய்தி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தேடல் பொறிகளில் ஆப்பிள் ஈட்டிய வருமானத்தினை சுட்டிக்காட்டியுள்ளது.இறுதியாக ஆப்பிளுக்கும் கூகுளுக்கும் இடையேயான தேடு பொறிகள் சம்மந்தப்பட்ட வருவாய் பற்றிய புள்ளி விவரத்தில் நமக்கு தெளிவான ஒரு முடிவு கிடைத்துள்ளது.
Comments are closed.