புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா?
7,364 total views
இதுவரை ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அதிக கட்டணம் செலுத்தி படிக்கத் தேவையில்லை! இந்த வலைதளங்களில் அறிவியல், கலை , கோடிங்குகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய எண்ணற்ற தலைப்புகளின் வழியே கற்கலாம். உங்கள் அறிவை விரிவாக்க மற்றும் வாழ்க்கையில் சிறந்ததொரு துறையில் செல்ல ஒரு உந்து சக்தியாகவும் அமையலாம்.இவையனைத்தையுமே யார் தயவும் இல்லாமல் சொந்தமாகவே கற்றுக் கொள்ளலாம். பிறகென்ன கீழ்க்கண்ட வலைதளங்களுக்கு சென்று கற்கத் தொடங்குங்கள்.
→இணையதள படிப்புகள்:

→ கோடிங் கற்க விரும்புபவர்களுக்கு
→தரவுகள் பற்றி அறிய
→ புது மொழிகள் கற்க
→ அறிவை விரிவாக்க

Comments are closed.