Browsing Category

Android applications

ஜிமெயிலின் இன்பாக்ஸ்ஸின் உதவியுடன் உங்கள் பயணங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்:

ஜிமெயிலின் இன்பாக்சில் கடந்த சில காலங்களாகவே  அனைவரும் பயனடையும் விதமாக எளிதில் பதிலளிக்கும்  நுட்பம் மற்றம் ஜிமெயில் லின்க்குகள் போன்றவற்றை  அறிமுகபடுத்தியிருந்தது.தற்போது கூகுளின் இன்பாக்ஸில்  சுற்றுலா செல்பவர்களுக்கென புதிய அம்சத்தை…

வையர்லஸ் சாதனத்தின் மூலம் இரத்த அழுத்தத்தின் நிலையை ஆப்பிளின் வழியே கண்காணிக்கலாம் !

வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு   குவராடையம் நிறுவனம் மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட இரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பினையும் சோதிக்கும் கருவியை ஆப்பிள் போனின் சுகாதார பயன்பாட்டின் வழியாக பரிமாற்ற வழி செய்துள்ளது. உணவு மற்றும் மருந்து…

உங்கள் வாகனத்தை பழுது பார்க்கும் ஸ்மார்ட் போன்கள்:

உங்கள் வாகனம் திடீரென பழுதடைந்து விட்டால்   அதனை   சரி செய்ய  வழக்கமாக என்ன   செய்வீர்கள் ? கடைக்கு சென்று  வாகனத்தை ஒப்படைத்துவிட்டு   அதன் பின் அதிலுள்ள  பழுதடைந்த பகுதிகளுக்கு பதில் வேறொரு  பாகத்தை மாற்றி பின் அதனை   சரி செய்து  …

லைன் சாட்டின் உதவியுடன் பிடித்த பொருளை நண்பர்களுக்கு பரிசளிக்கலாம் :

லைன் பயன்பாடு என்பது   இணையத்தில் நமக்கு  விருப்பமான  பொருள்களை தேர்ந்தெடுத்து   அன்பளிப்பாக நண்பர்களுக்கு   அனுப்பி வைப்பதாகும்.   இந்த சேவை முதலில்   தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட  30 மில்லியன் பயனர்களுக்கு மட்டுமே   துவங்கப்பட்டது.…

நமது மூதாதையாரின் நினைவுகளை சேமித்து வைக்க உதவும் பயன்பாடு:

நவீன  காலத்தில் ஆண்ட்ராய்டில் பல பயன்பாடுகள் வெளிவந்து கொண்டிருப்பினும்  அவையனைத்துமே   இளையதலைமுறையை  குறிவைத்து வெளியிடுவதாகவே உள்ளது. இதனால் நமது முன்னோர்களும்   மூதாதையார்களும் ஸ்மார்ட் போன்களின்  நுட்பத்தை உணர முடியாமலே போகிறது. இதனை…

உணவிலுள்ள கலோரிகளை மதிப்பிடும் ஸ்மார்ட் போன் :

வழக்கமாக  அறுசுவை உணவு  அடங்கிய ஒரு உணவினைக் காணும்போது நாம் என்ன செய்வோம்?  உடனே எதைப் பற்றியும் கவலைப்படாமல் உண்ணுவோம். ஆனால்  உடல் பருமனால் அவதிபடுபவர்கள் மற்றும் நோயால்  அவதிபடுபவர்கள் போன்றோரால் அந்த மாதியான முடிவினை எடுக்க முடியாது.…

பெப்சி அறிமுகபடுத்தியுள்ள மலிவான விலைக் கொண்ட அன்ராய்டு போன் :

குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனமான பெப்சி அதன் தயாரிப்பில் முதல் முறையாக அன்ட்ராய்டு சாதனத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த போனை சொந்தமாக தயாரிக்காமல் ஒரு பிரபலாமான மொபைல் சாதனம் தயாரிக்கும் முன்னனி…

இசையைப் பயிற்றுவிக்கும் ஐபோன்:

இசை என்ற ஒரு கலையை ஆரம்ப காலத்தில் குருகுலத்தில் சென்று கற்றனர்.அதன் பின் இசைப் பள்ளியையோ அல்லது நிருவனத்தையோ தேடி பயின்று வந்தனர் . ஆனால் தற்போது எந்த இசைப் பள்ளிக்கும் செல்ல வேண்டியதில்லை . இசையின் மீது ஆர்வம் இருந்தால் மட்டுமே…

ஆதரவில்லாத குழந்தைகளுக்கு மொபைல் பயன்பாட்டின் மூலமாக உணவை தானம் செய்யலாம் :

ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் தற்போது  நடைபெற்று வரும் அகதிகள் நெருக்கடி கொண்டு , சில தொழில் நுட்ப நிறுவனங்கள் மனிதாபிமான நோக்கோடு நிதி உதவிகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெற்றி பிரச்சாரங்களை கட்டமைத்து ஐக்கிய நாடுகளின்…

ஆபத்துக்கால சூழ்நிலைகளில் உதவும் 7 முக்கிய பயன்பாடுகள் :

இயற்கை மற்றும் பேரழிவு சம்பவங்கள் என்பது மிகவும் எதிர்பாராத விதமாக நடக்கும் ஒன்றாகும். இயற்கை பேரிடரால் எந்தவொரு மனிதனும் பாதிக்கப்படலாம். மேலும் இவை எந்தவொரு நேரத்திலும் யாருக்கும் நேரலாம்.அதனால் பேரிடர்களிலிருந்து தங்களை காத்துக் கொள்வதே…