ஜிமெயிலின் இன்பாக்ஸ்ஸின் உதவியுடன் உங்கள் பயணங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்:

512

 663 total views

ஜிமெயிலின் இன்பாக்சில் கடந்த சில காலங்களாகவே  அனைவரும் பயனடையும் விதமாக எளிதில் பதிலளிக்கும்  நுட்பம் மற்றம் ஜிமெயில் லின்க்குகள் போன்றவற்றை  அறிமுகபடுத்தியிருந்தது.தற்போது கூகுளின் இன்பாக்ஸில்  சுற்றுலா செல்பவர்களுக்கென புதிய அம்சத்தை துவக்கியுள்ளது. இதன் மூலம் கூகுல் உங்கள் விடுமுறையில் எடுத்த புகைப்படங்களை கண்டு ரசிக்கவும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வழி  செய்துள்ளது. நீங்கள் அந்த விடுமுறையை  கழித்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

இதன் மூலம் கூகுளின்  ஜிமெயிளில்  மேமபடுத்தபட்ட  இணைப்புகளும் தரப்பட உள்ளன.இந்த இணைப்புகளின் மூலம் நாம் நாம் எளிதாக புகைபடங்களை அணுக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம் விடுமுறைக்கு செல்லும்போது “move to ” மெனுவின் மூலமாக நாம் கோடைவிடுமுறை நாட்களில்     மெனு விருப்பத்தை நகர்த்தி     பயணத்திற்கு தொடர்பான மின்னஞ்சல்கள்   கிடைக்குமாறு   செய்ய முடியும் . கூடவே பற்பல புகைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவேற்ற முடியும்  . மேலும் இந்த அம்சம் பலநாட்களாக பயனர்களால் கூகுளிடம் கேட்கப்பட்ட அம்சங்களில் ஒன்றே! இதன்  மூலம் நம் நண்பர்களுக்கு நமது கோடை விடுமுறை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.இதனை அடுத்த வாரத்திலிருந்து  பயனர்களுக்கு தர உள்ளது.

You might also like

Comments are closed.