தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Hi sir, i want to know the website name using the ip address. Tell me some idea about this.
in Internet by வல்லுநர் (1.8k points)

Please log in or register to answer this question.

4 Answers

0 votes
நீங்கள் WHOIS பற்றி கேட்கிறீர்கள் என நினைக்கிறன்....

http://www.domaintools.com/
by வல்லுநர் (12.9k points)
0 votes
நண்பா நீங்கள் கேட்ப்பது ஒர் தளத்தின் ஜபி எண்ணை எப்படி கண்டுபிடிப்பது என கேட்கிரிர்கள் என நினைக்கிரேன் ?

உங்கள் கணினியின் இனணய வசதி உள்ளது எனில் நீங்கள் START-> ->RUN->CMD என கொடுக்கவும் COMMAND PROMT தெரியவரும் அங்கு நீங்கள் இப்பொழுது உதாரணமாக .FACEBOOK தளத்தின் ஜபி முகவரியை காண வேண்டும் எனில்
PING(SPACE)FACEBOOK.COM
என கொடுத்து என்டர் கொடுக்கவும் FB ஜபி முகவரி தெரியவரும் !!
by ஆர்வலர் (560 points)
Hi jayaprakash sir, i am asking how to get the website name using ip address. I have only ip address but not website name. Tell me clearly.
0 votes
நண்பா உங்களிடம் எதோ ஒர் தளத்தின் ஜபி எண் உள்ளது ஆனால் அதன் முகவரியின் பெயர் தெரியவில்லை அப்படி என்றால் உங்கள் ஜபி என் இந்த தளத்தில் தந்து பாருங்கள்

http://www.dawhois.com
by ஆர்வலர் (560 points)
0 votes
Hi you can visit this site http://www.whoisxy.com/ip-to-domain.aspx here you can easily find out your website name using the ip address.

If you want to check your external ip address you can visit this site http://www.ip-details.com/   here you can easily find your external ip
by புதியவர் (180 points)

Related questions

+1 vote
1 answer
asked Jun 17, 2012 in Internet by வல்லுநர் (1.8k points)
+1 vote
1 answer
asked Jan 24, 2012 in Internet by வல்லுநர் (1.8k points)
0 votes
1 answer
asked Oct 4, 2012 in Internet by வல்லுநர் (1.8k points)
+1 vote
1 answer
asked Mar 21, 2012 in Internet by இளையோர் (300 points)
+1 vote
2 answers
...