தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
ஹலோ சார் நான் 1TB Hard disk வாங்க உள்ளேன்.
வாங்கும்போது எதை கவனிக்க வேண்டும் .
எந்த Brand நல்லது தயவு செய்து கூறவும் .....
please........
by வல்லுநர் (3.1k points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
அதன் RPM 7000 அல்லது 10000 மா எனப் பாருங்கள்.  RPM அதிகமாக இருபது நல்லது.  SATA 2 or SATA 3 யா  எனப் பார்த்து வாங்குங்கள்.  SATA 3 என்பது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வகை.  Seagate, Samsung or Western Digital போன்ற பிராண்ட்கள் நன்றாக இருக்கும்.
by வல்லுநர் (12.9k points)

Related questions

+1 vote
1 answer
asked Jan 9, 2014 in Windows by ஆர்வலர் (510 points)
0 votes
1 answer
asked Jan 6, 2013 by புதியவர் (180 points)
0 votes
1 answer
asked Nov 25, 2012 in Windows by வல்லுநர் (1.8k points)
0 votes
3 answers
asked Aug 30, 2012 in Windows by இளையோர் (380 points)
+1 vote
1 answer
asked Apr 27, 2012 in Windows by புதியவர் (130 points)
...