தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
in Windows by viswanathan-vsh ஆர்வலர் (510 points)

Please log in or register to answer this question.

1 Answer

+1 vote
Format Raw Drive Disk to NTFS?
Raw Drive பொதுவாக format failure, physically damage, virus attack ,ஃபொர்மட் செய்யும் போது மின் துண்டிப்பு போன்ற காரணங்களால், கணினியால் அந்த வந்தட்டை கண்டறிவதில் சிரமம் ஏற்படும் போது வரும் செய்தியாகும் .

The disk in drive is not formatted. Do you want to format it now? என்ற கேள்வி கேட்கப்படும்.இதில் நீங்கள் ஆம் அல்லது இல்லை என எந்தப் பதிலைக் கொடுத்தாலும் பலன் கிடைக்காது. ஆம் எனக் கொடுத்தாலும் போர்மட் செய்யப்படமாட்டாது.
அதனால் முதலில் data recovery மூலம் அதில் இருக்கும் தரவுகளை திரும்பப் பெறல் வேண்டும்.எந்தக் காரணம் கொண்டும் அந்த டிஸ்க் கில் சேமிக்கக் கூடாது. காரணம் overwrite செய்வது மேலும் பிரச்சனைகளைத் தரலாம்.

boot sectors பிரச்சனைகள் இருந்தால் chkdsk (CHKDSK/r )மூலம் சரி செய்து பார்க்கலாம். ஆனாலும் chkdsk ,Raw disk இல் உள்ள பிழைகளை ஸ்கான் செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். Partition இருந்தால் நீக்கி அல்லது புதிய partition ஐ (new volume) உருவாக்கி,unallocated partition ஆக வைத்தும், chkdsk செய்தும் வேண்டுமானால் ஃபொர்மட் செய்தும் பார்க்கலாம்.
எதுவும் சரிவரவில்லையா?
Motherboard உடன் உள்ள இணைப்பை நீக்கி வேறு இணைப்பில் இணைத்துப் பார்க்கலாம். chkdsk க்குப் பதில் testdisk அல்லது DriveRescue  என்ற tool மூலம் முயற்சிக்கலாம்.
BIOS setup ஐயும் சரி செய்து பார்க்கலாம்.
சில சமயம் வின் 7 அல்லாத xp போன்றவற்றில் வேலை செய்யக் கூடும். மாற்றிப் பார்க்கலாம்.

OS பற்றியோ,எந்த disk (internal/external/usb) என்பது பற்றியோ வேறு எந்தத் தகவலும் தரப்படாததால்,மேலே சொன்னவை பொதுவான பதிலாகும்.
by sakthy வல்லுநர் (9.7k points)

Related questions

+1 vote
1 answer
asked Apr 27, 2012 in Windows by krish-suresh புதியவர் (130 points)
0 votes
1 answer
asked Nov 25, 2012 in Windows by prabu_spark வல்லுநர் (1.8k points)
0 votes
3 answers
asked Aug 30, 2012 in Windows by saravanan_2291yahoo-com இளையோர் (380 points)
0 votes
0 answers
asked Apr 9, 2012 in Windows by sasi வல்லுநர் (3k points)
0 votes
0 answers
asked Aug 21, 2013 by mani புதியவர் (120 points)
...