அடிப்படை வீடியோ சம்பந்தப்பட்ட தகவல்கள் உங்கள்ளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
http://www.magix.com/us/free-download/ இதில் உள்ள "Movie Edit Permium" மென்பொருளை பதிவிறக்கம் செய்து ஏதேனும் ஒரு படக் கோப்பை எடிட் செய்து பழகுங்கள்.
மேலும்...
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப் பட்ட கல்லூரியில் பகுதிநேர படிப்பாக இதை படிக்க முயலுங்கள்.
உங்களுக்கு TECH தமிழின் வாழ்த்துக்கள் .