தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

என்னுடைய MotherBoard ல் DDR 333 MHz என்ற அளவில் RAM உபயோகிக்கலாம் என்று உள்ளது நான் DDR 400MHz RAM ஐ உபயோகிக்கலாமா?

0 votes
என்னுடைய MotherBoard ல் DDR 333 MHz (DDR1 Type RAM) என்ற அளவில் RAM உபயோகிக்கலாம் என்று உள்ளது நான் DDR 400MHz RAM ஐ உபயோகிக்கலாமா?

DDR 333 MHz க்கும் DDR 400 MHz RAM க்கும் உள்ள வித்தியாசம் என்ன?

MotherBoard Main Swithc on செய்தஉடனே Run ஆகிறது,

அதேபோல் ASRock_P4i45GV  (REV 5.01) Type MotherBoard ல் Windows xp install செய்தால் File copy ஆகும்வரை எடுத்துக்கொள்கிறது பின்னர் Install ஆகும்பொழுது ஒன்று Restart ஆகிறது இல்லையென்றால் BlueScreen Error வருகிறது. (RAM , Hard Disk , DVD Drive அனைத்தும் புதிதாக வாங்கியது வேறு computer ல் நன்றாக வேலை செய்கிறது)

இவ்வாறு இருக்கையில் BIOS ஐ update செய்யவேண்டும் என்கிறார்கள்
நான் எவ்வாறு BIOSஐ அப்டேட் செய்வது கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்? plz...
asked Sep 19, 2013 in Windows by viswanathan-vsh ஆர்வலர் (510 points)

Please log in or register to answer this question.

...