கூகிள் சர்ச்சில் வலைதளத்துடன் கூடிய பதிவர்கள் முகம் தெரிய என்ன செய்ய வேண்டும்?
கூகிள் சர்ச்சில் வலைதளம் & பதிவர்கள் முகம் இடது ஒரத்தில் தெரியும். அதை எப்படி செய்வது?
புரியவில்லை எனில் தயவு செய்து இந்த லிங்க் கிளிக் செய்யவும்.
படம் தரப்பட்டுள்ளது (
http://imageshack.us/photo/my-images/706/850t.png/)
நண்பர்களே தயவு செய்து பதில் தாருங்கள்..........
நன்றி