Hello sir
Blogger இல் நாம் முதலில் போஸ்ட் செய்த பதிவின் கீழ் இரண்டாவது பதிவினை போஸ்ட் செய்வது எப்படி ?
(உதாரணமாக புத்தகத்தின் பக்கங்களைப் போல)
இதற்கு காரணம் எனது பதிவு முதலுதவி பற்றியது!
இதில் உள்ள ஒழுங்கு முறை மாறுபடக் கூடாது
புத்தகத்தின் பக்கங்களைப் போல வர வேண்டும்.
ஒரே பதிவில் பதிவிட்டால் மிகவும் நீளமாகிவிடும்
Please help me sir ....
Please watch my blog site on this problem
sghobinath.blogspot.com
please help me sir......