தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
Hello sir
Blogger  இல் நாம் முதலில் போஸ்ட் செய்த பதிவின் கீழ் இரண்டாவது   பதிவினை போஸ்ட் செய்வது எப்படி ?
(உதாரணமாக புத்தகத்தின் பக்கங்களைப் போல)
இதற்கு காரணம் எனது பதிவு  முதலுதவி பற்றியது!
இதில் உள்ள ஒழுங்கு முறை  மாறுபடக் கூடாது
புத்தகத்தின் பக்கங்களைப் போல வர வேண்டும்.
ஒரே  பதிவில் பதிவிட்டால் மிகவும் நீளமாகிவிடும்
Please help me sir ....
Please watch my blog site on this problem  
sghobinath.blogspot.com
please help me sir......
in Internet by வல்லுநர் (3.1k points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
General way is., Change the post date to be serialized.

When ever you make a post always have its date & time to be "one by one"
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
1 answer
asked Feb 8, 2012 in Internet by வல்லுநர் (3.1k points)
0 votes
0 answers
asked Oct 22, 2012 in PHP by புதியவர் (140 points)
+1 vote
1 answer
0 votes
0 answers
asked Feb 10, 2014 by புதியவர் (120 points)
0 votes
1 answer
...