தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
+1 vote
விண்டோஸ் 7 இல் ஆடோமடிக் அப்டேட் ஐ ஆன் செய்யலாமா
அப்படி செய்தல் எதாவது ப்ராப்ளம்  வருமா?
in Windows by ஆர்வலர் (720 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
உங்களிடம் இருப்பது அங்கீகாரம் பெற்ற விண்டோஸ் பதிப்பா அல்லது Pirated/Cracked (அங்கீகாரம் இல்லாத ) பதிப்பா ?   

Pirated/Cracked Windows7  தன்னிச்சை மேம்பாடு செய்தால் உங்களின் கணினி விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கண்டுபிடிகபட்டு  அங்கீகாரம் பெறுமாறு வலியுறுத்தி பின்னர் செயல்படாதவாறு நிறுத்தப் படலாம்.
by வல்லுநர் (12.9k points)

Related questions

0 votes
1 answer
asked Jan 26, 2013 in Windows by வல்லுநர் (11.1k points)
0 votes
2 answers
asked Nov 19, 2015 in Windows by புதியவர் (120 points)
0 votes
1 answer
asked Aug 3, 2013 in Windows by இளையோர் (290 points)
0 votes
0 answers
asked May 22, 2013 in Windows by இளையோர் (280 points)
0 votes
1 answer
asked Jan 8, 2013 in Windows by வல்லுநர் (1.8k points)
...