தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

similar photos

0 votes
sir ennala Tamil LA type panna mudiyala ...

ennoda questions.. ennoda android phone LA ore mathiri nirya photos irukku ore photo niraya time vera vera time LA irukku..  itha delete panna software irukka.... enakku best ah one photo iruntha pothum...
related to an answer for: animation photo
asked May 12, 2016 in Windows by praveenram புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
கிடைக்கும் மென்பொருட்களில் adware /malware  இருப்பதால் இங்கு தரப்படவில்லை.
தவிர அவற்றை நாமாகவே சுலபமாக delete  செய்து விட முடியும்.

இந்தப் பகுதியிலேயே ஆங்கில எழுத்தில் எழுதினால் தமிழில் வருமே!
அது தவிர வேறு எங்காவது தமிழில் எழுத வேண்டுமானால் பல வழிகள் உண்டு.
https://translate.google.com/   சென்று தமிழில் எழுதி copy +paste  செய்யலாம்.
ammaa  என ஆங்கில எழுத்தில் எழுதினால்-அம்மா எனத் தமிழில் வரும்.இது ஒரு சுலபமான வழி.
answered May 12, 2016 by sakthy வல்லுநர் (9,700 points)

Related questions

0 votes
2 answers
0 votes
0 answers
asked Apr 17, 2015 by krishna14 புதியவர் (120 points)
+1 vote
2 answers
asked Mar 26, 2013 in Web Designing by bhuvanezh ஆர்வலர் (510 points)
+1 vote
1 answer
asked Jan 16, 2013 in PHP by surya-surya-72 புதியவர் (130 points)
...