தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
by yogaraj ஆர்வலர் (400 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
பொதுவாக பாவனையாளர்களுக்கு Microsoft .NET Framework  தேவைப்பட மாட்டாது. ஆனாலும் சில மென்பொருள் சரியாக இயங்க தேவைப்படுவதால், சில apps ஐ நிறுவும் போது Microsoft .NET Framework கேட்கப்படுகிறது.
மைக்ரொசொப்ட் பதிவிறக்க தளத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி இணைத்துக் கொள்ளலாம்.கடைசியாக வந்த வேர்சன் 4..6.1 . உங்கள் இயங்குதளம் 32/64 என்பதற்கு ஏற்ப தரவிறக்கலாம். தரவிறக்கியதும் Double-click செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

ஏற்கனவே கணினியில் இருந்தால் எந்த வேர்சன் என்பதை ControlPanel-Programs இல் அல்லது Register Key இல் சென்று எந்த வேர்சன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\NET Framework Setup\NDP
by sakthy வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
asked Jan 26, 2013 in Windows by arulbenjamin இளையோர் (280 points)
0 votes
0 answers
asked Jan 18, 2013 in Windows by arulbenjamin இளையோர் (280 points)
0 votes
0 answers
asked Jan 18, 2013 by arulbenjamin இளையோர் (280 points)
0 votes
2 answers
asked Jun 30, 2012 by ghobinath வல்லுநர் (3.1k points)
0 votes
1 answer
asked Mar 21, 2012 by ghobinath வல்லுநர் (3.1k points)
...