தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
in SEO by புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
yes  possible .

அண்ணா!உங்கள் கேள்வி எனக்கு சரியாகப் புரியவில்லை.புரிந்தவரை தருகிறேன். புரிந்து கொண்டது தவறானால் திரும்ப தமிழில் கேட்கவும்.
சுருக்கமாக விடை.............. backlinks  இணையப் பக்கம் முதலில் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதற்கு முதலில் SEO பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.(இந்த பக்கத்தில் SEO பற்றி உள்ளது படிக்கவும்)

இப்படி  backlinks முதல் பக்கமாக வருவதற்கு தேடுபொறியின்  algorithm காரணமாகிறது. அத்துடன் eg.google -quality and quantity உடன் keyword ஐயும் வைத்து SEO-algorithm செயல்படுகிறது. இணைய பக்கத்தின் உள்ளே உள்ள  backlinks - hypelinks , பக்கத்திற்கு வெளியே இருந்து பணம் கொடுத்தோ அல்லது இலவசமாகவோ பெற்றுக் கொள்ளும்  backlinks கூட காரணமாகிறது.

சிறிய tool மூலம் பக்கத்தின் backlinks களைக் கண்டறிய முடியும். இல்லையேல்...
link: eg.yourwebsite.com என தேடினால் ஓரளவிற்கு பக்கத்தின் அனைத்து   backlinks களையும் காணலாம்.
இந்தப் பக்கத்தின் backlinks தேடினால் backlinks பின்னாலும்,techtamil முதல் பக்கமாகவும் வரும். காரணம் keyword + content என்பதை முதல் காரணமாக சொல்லலாம்.
அதிகமாக backlinks  உருவாக்குவதால் ஓரளவிற்கு PageRank value  ஐ உயர்த்த முடியும்.
by வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
0 answers
asked Mar 2, 2015 in SEO by புதியவர் (140 points)
0 votes
1 answer
asked May 30, 2013 in Windows by வல்லுநர் (11.1k points)
+1 vote
1 answer
asked Apr 25, 2012 by புதியவர் (130 points)
+1 vote
0 answers
...