தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
எனது மடிக்கணினியில் இருந்து ஏதாவது பைல்களை பென்டிரைவ் -கு காப்பி செய்தால் சிறிது நேரத்தில் எனது பென்டிரைவ்-இல் autorun .inf  இல் என்ற போல்டெர்  உருவாகிவிடுகிறது.
போல்டெர் உருவான உடன் பென்டிரைவ்  -இல் நாம் வைத்திருக்கும் பெயர் நீங்கி விடுகிறது .
இதை எவ்வாறு சரி செய்வது என்று உதவி செய்யுங்கள் .
in Windows by புதியவர் (130 points)

Please log in or register to answer this question.

1 Answer

+1 vote
autorun.inf file என்பது சில executable file களில் உள்ள shortcut - நச்சுநிரலாக -வைரஸ்- ஆக இருக்கலாம்.
வைரஸ் ஸ்கன் செய்து நீக்கலாம். அல்லது folder option இல் hidden files தெரியச் செய்து அவற்றை நீக்கி விடலாம். இந்த வைரஸ் removable media -usb- இலும் இருக்கலாம். அவற்றை நீக்கி மீள் தொடக்கவும்.
அல்லது
kaspersky போன்ற பக்கங்களில் இலவச autorun.inf நீக்கும் செயலி கிடைக்கும்.
அல்லது
பென்டிரைவ் தானாக-auto- தொடங்க விடாமல் மனுவலாக தொடக்கிப் பார்க்கலாம்.
அல்லது
Registry இல் சென்று பெயர் மாற்றலாம்.
by வல்லுநர் (9.7k points)
நன்றி ! நண்பா ... நீங்கள் கூறியதை முயற்சி செய்து பார்க்கிறேன் .
...