தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

ஒரு Video இன் MB (size) அளவை எவ்வாறு குறைப்பது?

0 votes
குறைப்பதற்கு மென்பொருள் ஏதும் உண்டா?
asked Jan 24, 2016 by rohith-shankar ஆர்வலர் (640 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
resolution ஐ மாற்றி சேமிப்பது,WMV,FLV,AVI போன்ற போர்மட்டிற்கு மாற்றுவது குறைந்த இடத்தைப் பிடிக்கும்.   Windows Movie maker மூலம் செய்யலாம்.  இது தவிர VLC Player,Freemake Video Converter,DVDvideosoft  போன்றவற்றாலும், இணையத்தில் நேரடியாகவும் செய்ய முடியும். இணையத்தில் நேரடியாக செய்வதானால் அப்லோட் நேரம் அதிகம் எடுக்கும்.
answered Jan 24, 2016 by sakthy வல்லுநர் (9,700 points)
...