தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1,030 questions

1,107 answers

35 comments

329 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.
இலவச மின்னஞ்சல் சந்தா

Most popular tags

can i type in tamil?

0 votes
சார் நான் HP லேப்டாப் வச்சிருக்கேன் வாங்கி 8 மாதம் ஆகுது. வாங்கும் போது  கூகுள்  இன்புட்  டூல்ஸ்  தமிழ்  டைபிங்  வேலை செய்ஞ்சது  ஆனால்  சில    மாதங்களிலே  வைரஸ்  தாக்கியது  இதனால்  தமிழ்    வேலை  செய்யவில்லை. பிறகு  நான்  OS  மாற்றிவிற்றேன்  திரும்பவும்  இந்த  கம்ப்ளைன்ட்  இருக்கு இருக்கு  என்ன பண்ணலாம்  சார்  ?  வேற ஒரு நண்பர் NHM வேலை செய்ஞ்சி பாருங்க சொன்னார். அதுவும் தமிழ் வொர்க் ஆகல சார்.
asked May 27, 2015 in Windows by bulletravi புதியவர் (120 points)

Please log in or register to answer this question.

1 Answer

0 votes
உங்கள் கணினியில் NHM நிறுவாதீர்கள்... உங்கள் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் புதிய மொழி என தமிழை நிறுவுங்கள். உங்கள் விண்டோஸ் பதிப்பு என்ன?
answered May 27, 2015 by admin ஆர்வலர் (410 points)

Related questions

0 votes
2 answers
0 votes
1 answer
0 votes
0 answers
asked Jan 11, 2013 in Windows by subadanabalan வல்லுநர் (11,130 points)
0 votes
3 answers
asked Aug 30, 2012 in Windows by saravanan_2291yahoo-com இளையோர் (380 points)
0 votes
1 answer
asked May 26, 2016 in Windows by sheikameen புதியவர் (180 points)
...