முதலில் எந்த எழுத்துருவில் தட்டச்சு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்தல் வேண்டும்.ஏனெனில் மற்றைய மொழிகள் போலல்லாது தமிழ் எழுத்துருக்கள் விசைப்பலகையில் ஒரே ஒருங்கிணைப்பில் இல்லை. ஒவ்வொரு எழுத்துருவும் வேறு வேறாக உள்ளன.யூனிகோட் எழுத்துருக் கூட ஒன்று போல் மற்றொன்று இல்லை.கணினி விசைப்பலகையில் A ஐ அழுத்தும் போது அ வரும் இல்லையேல் வேறொரு எழுத்துரு வரும்.
இருப்பினும் ஆசான் என்ற பயிற்சி மென்பொருளை அல்லது தமிழ் key board 1.0 மென்பொருள் மூலம் தட்டச்சை பழகுவதுடன் வேகமாக தட்டச்சு செய்யவும் முடியும்.இதில் பல பயிற்சிகளும் உண்டு.