தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
ஜி மெயிலில் உடனடியாக இருப்பில் இருந்து பதில் செய்தி அளிக்க இயலுமா?
in Internet by subadanabalan வல்லுநர் (11.1k points)

Please log in or register to answer this question.

3 Answers

0 votes
சரியாகப் புரியவில்லை. தானியங்கி பதிலா? விடுமுறை போன்றவற்றில் செல்லும் போதான பதிலா?
அப்படியானால் settings  vaccation  responder  on  செய்யுங்கள்.
by sakthy வல்லுநர் (9.7k points)
0 votes
பொதுவாகத் தங்கள் கடிதம் கிடைத்தது. உரிய நடவழக்கை எடுக்கிறோம் என்பது மாதிரி. விண்டோஸ் அவுட்லுக்கில் இந்த வசதி கிடைக்கிறது.
by subadanabalan வல்லுநர் (11.1k points)
0 votes
U  can  do  this  in  gmail  settings  -enable canned  response .
in  filter , write  new  mail  to  be  send
ஒவ்வொரு முறையும் மின் அஞ்சல் வந்ததும் பதில் தானாகவே  அனுப்பப்படும்.
by sakthy வல்லுநர் (9.7k points)

Related questions

0 votes
1 answer
asked Jan 21, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11.1k points)
0 votes
4 answers
0 votes
1 answer
asked Jun 24, 2013 in Internet by subadanabalan வல்லுநர் (11.1k points)
+1 vote
3 answers
asked Aug 19, 2013 in Internet by usha புதியவர் (150 points)
0 votes
1 answer
asked May 7, 2013 in Internet by adangadhavan ஆர்வலர் (790 points)
...