தமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.

Ask a Tamil Question & Get answers in Tamil. Ask in tamil computer questions and get answers by tamil computer experts online.

1k questions

1.1k answers

35 comments

323 users

தங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.

Categories

இலவச மின்னஞ்சல் சந்தா
0 votes
இணைய இணைப்பைத் திறந்ததும் கூகுள்ஃ ஜிமெயில் வந்து கொண்டிருந்தது. இப்போது வேறு தளம் திறக்கிறது. முன்னைப் போலவே வரச் செய்வது எப்படி?
in Internet by வல்லுநர் (11.1k points)

Please log in or register to answer this question.

4 Answers

0 votes
Neengal home page set seiya vendum nanbare...ungal home pagil google iruntha google.com endru varum...
by வல்லுநர் (3.6k points)
0 votes
யோம்பேஜ் செட் செய்வது எப்படி என்று சொல்லுங்களேன்
by வல்லுநர் (11.1k points)
0 votes
browser  ல் under  option  show  my  home  page .
இங்கே நீங்கள் விரும்பிய பக்கத்தை தெரிவு செய்யலாம்.
by வல்லுநர் (9.7k points)
0 votes
செட்டிங்ஸில் போய் எந்தப் பக்கம் தோன்ற வேண்டும் என்பதில் கூகுள் என்று தேர்வு செய்தேன். தேவை நிறைவேறிவிட்டது என்றே கருதுகிறேன்.
by வல்லுநர் (11.1k points)

Related questions

0 votes
2 answers
asked Dec 15, 2012 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Oct 25, 2012 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
1 answer
asked Jan 21, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
3 answers
asked Dec 17, 2012 in Internet by வல்லுநர் (11.1k points)
0 votes
0 answers
asked Jan 7, 2013 in Internet by வல்லுநர் (11.1k points)
...