Internet Tips

புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா?

 இதுவரை ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அதிக கட்டணம் செலுத்தி படிக்கத் தேவையில்லை!  இந்த வலைதளங்களில் அறிவியல், கலை , கோடிங்குகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய எண்ணற்ற தலைப்புகளின் வழியே  கற்கலாம். உங்கள் அறிவை விரிவாக்க மற்றும்  வாழ்க்கையில் சிறந்ததொரு துறையில்  செல்ல ஒரு உந்து சக்தியாகவும்  அமையலாம்.இவையனைத்தையுமே   யார் தயவும் இல்லாமல் சொந்தமாகவே கற்றுக் கொள்ளலாம். பிறகென்ன கீழ்க்கண்ட வலைதளங்களுக்கு சென்று கற்கத் தொடங்குங்கள். →இணையதள படிப்புகள்: edX   Coursera

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி?

நீங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின்  பழைய பதிப்பில் இயங்கி கொண்டிருக்குறீர்களா? அப்படியானால் கண்டிப்பாக  இன்டர்நெட்  எக்ஸ்ப்ளோரரின் 11 ஆம் பதிப்பை பதிவிறக்கி இன்ஸ்டால்  செய்யும் நேரம் வந்து விட்டது.  உங்களது கணினியை சைபர் தாக்குதல்கள்  மற்றும்  பல வகையான அச்சுருத்தல்களிலிருந்து பாதுகாக்க   இணையத்தின் புதிய பதிப்பை  இன்ஸ்டால் செய்வது மிக அவசியமே!! இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின்  11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது பற்றிய படிப்படியான வழிமுறைகள் :  1.முதலாவதாக இங்கே  கொடுக்கப்பட்டுள்ள  வலை தளத்திற்கு செல்லவும். 2. மேற்குறிப்பிட்ட வலைதளத்திற்கு செல்லுபோது

உங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா?

மைக்ரோசாப்ட் தற்போது  இணையத்தின் வேகத்தை சரிபார்க்க உதவும்  கருவியை சோதித்து வருகிறது. இதனை Bing -இல் வெளியிட தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உங்களது இணையத்தின்   தற்போதைய வேகத்தினை பெறலாம்.மைக்ரோசாப்ட் முதலில் இதனை விண்டோவ்ஸ்  திரையில் குறிவைத்திருந்தது. ஆனால் தற்போது  Bing-இல் சோதனையை மேற்கொண்டு வருகிறது. Bing-இல் சென்று “Internet speed test” என்று டைப் செய்து தேடு பொறியை தட்டினால் கீழே காட்டப்பட்டுள்ளவாறு  பக்கங்களைக்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் ? அப்படியானால் உடனடியாக புதிய பதிப்பை அப்டேட் செய்ய தொடங்குங்கள்..!

நீங்கள் இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 ஐ உபயோப்படுத்துபவரா ? ஆம், என்றால் இனிமேல் அதை மறந்துவிடும் நிலையும் ஏற்படும். ஏனெனில் இந்த மைக்ரோசாப்ட்  அனைத்து  இண்ட்நெட் எக்ஸ்புளோரல் 8,9,10 ஆகிய வெப் பிரவுசர்களுக்கு இதுவரை அளித்து வந்த ஆதரவினை நிறுத்த திட்டமிட்டுள்ளது.  . ஏனெனில் மைக்ரோசாப்ட் ஜனவரி 12 முதல்  வெப் பிரவுசரின் புதிய  பதிப்பான 11 ஐ தவிர மற்ற அனைத்து உலவிகளுக்கும் அளித்துவந்த ஆதரவை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அப்படியானால்

2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :

2015ல்  ஆம் ஆண்டில் வாணிகத்திற்கு   எதிராக திருடப்பட்ட  சைபர் தாக்குதல்கள்   இரண்டு      மடங்கு  உயர்ந்துள்ளன  என்பதை கேஸ்பர்ஸ்கை   லேப்  நிறுவனம்  ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.மேலும்  பெருவாரியான நிருவனங்களில் உள்ள கணினிகளில்   58 சதவிகிதம்  குறைந்தது  ஒரு தீம்பொருள்  தொற்றாவது   ஏற்பட்டுள்ளது இந்த  ஆராய்ச்சியில்  தெரிய வந்துள்ளது. இதனால் மட்டுமே  2015-ல்    ஏற்பட்ட  சைபர் தாக்குதல்கள் முந்தைய ஆண்டை விட  மூன்று புள்ளிகள் உயர்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.29 சதவிகிதம்  கணினிகள் இணையதளம்

உங்களை மிகவும் கவரக்கூடிய பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்வதற்கு முன் யோசியுங்கள் நண்பர்களே!

நமக்கு பார்ததுமே பிடித்தமான பயன்பாடுகளை  உடனடியாக பதிவிறக்கி  பயன்படுத்துவதையே   வழக்கமாக கொண்டிருப்போம் . ஆனால் அவ்வாறு செய்வதனால் ஏற்படும் விளைவுகளால்  நமது சாதனம் வைரஸ் தாக்குதலுக்கு உட்படுகிறது மேலும் சொந்த தரவுகளும் திருடப்படலாம். கிட்டத்தட்ட 9 % மிக பிரபலமான பயன்பாடுகள், அனைத்துமே கூகுள் பிளேயிலிருந்தே பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் தற்போது கூகுள் பிளேயிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 13,500 இலவச அன்ட்ராய்டு பயன்பாடுகள் பதிக்கப்பட்ட URLகளை பற்றிய பெரிய அளவிலான

நீங்கள் ஒரு இசைக் கலைஞரா? YouTubeஇன் புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நம் நாட்டில் குடி, கிரிகெட் தவிர்த்து இளையோர்க்கு வேறு எந்த பொழுது போக்கும் இல்லை. வெளி நாடுகளில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கலையைக் கற்பதையும் தொடர்ந்து பயிற்சி செய்வதையும் தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பர். கல்லூரிகளில் பாடுவதும் மதிப்பெண் தரும் ஒரு பாடமாகவே இருக்கும். அனால் அதில் அனைவரும் தொழில்முறைக் கலைஞராக வருவதில்லை. இவ்வாறு இசை ஆர்வத்தில் இருக்கும் புதிய இசைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டி அதிக மக்களைச்

இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL

நம்மில் பலருக்கும் GMAIL சமீபத்தில் “Compose New Mail”  சாளரத்தில் ஏற்படுத்திய மாற்றம் பயன்படுத்த கடினமாக இருந்திருக்கும்.  Compose Mail என சொடுகினால்  சாட் செய்வது போன்ற ஒரு சிறிய பட்டியில் தட்டச்சு செய்யுமாறு அவர்கள் வடிவமைத்து இருந்தார்கள். இன்றுமுதல் புதிய மின்னஞ்சல்களை தட்டச்சு செய்யும் சாளரம் முழு திரை அளவில்  தெரியும். இது பெரிய மற்றும் படங்களை உள்ளடக்கிய மின்னஞ்சல்களை அனுப்பும் பயணர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும். படி 1: 

இணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது?

நம்மில் பலருக்கும் இணையம் பயன்படுத்துவது ஒரு அன்றாடச் செயல்.  ஒரு காலத்தில் YouTube / Orkut / YahooChat என்று இருந்த இணையம் பற்பல புதிய முறை தகவல் தொடர்பு வழிகளை ஏற்படுத்தி உள்ளது. இணையத்தின் பல சேவைகள் நம் சிந்தனையை திசை திருப்பும் விசயங்களாகவே உள்ளன. கவனம் சிதறாமல் ஒரு செயலை இணைய உதவியுடன் செய்வது வர வர மிகக் கடினமாகவே இருக்கிறது. Facebook , Twitter ,