2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :

805

 1,426 total views

2015ல்  ஆம் ஆண்டில் வாணிகத்திற்கு   எதிராக திருடப்பட்ட  சைபர் தாக்குதல்கள்   இரண்டு      மடங்கு  உயர்ந்துள்ளன  என்பதை கேஸ்பர்ஸ்கை   லேப்  நிறுவனம்  ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.மேலும்  பெருவாரியான நிருவனங்களில் உள்ள கணினிகளில்   58 சதவிகிதம்  குறைந்தது  ஒரு தீம்பொருள்  தொற்றாவது   ஏற்பட்டுள்ளது இந்த  ஆராய்ச்சியில்  தெரிய வந்துள்ளது. இதனால் மட்டுமே  2015-ல்    ஏற்பட்ட  சைபர் தாக்குதல்கள் முந்தைய ஆண்டை விட  மூன்று புள்ளிகள் உயர்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.29 சதவிகிதம்  கணினிகள் இணையதளம் சம்ந்தப்பட்ட  தாக்குதலுக்கு உள்ளாகின.மற்றும் 41 சதவிகிதத்தினர்  உள்ளூர்  அச்சறுத்தல்களான  USB  பென்டிரைவ்வுகளாலும் தாக்கப்பட்டுள்ளன. 7 சதவிகித தாக்குதல்கள் ஆண்ட்றாயிடு தளங்களினால்   தாக்குதலுக்கு   உள்ளாகியுள்ளன.

images (1)

குறிவைத்த நிறுவனங்கள் :
          சைபர்-குற்றவாளிகள்  2015-இல் அதிகமாக  நிதி சம்மந்தப்பட்ட துறைகளையே அதிகமாக    தாக்குதலுக்கு உட்படுத்தின. அவற்றுள் வங்கி கணக்குகள், பங்குகள் ,பரிவர்த்தனைகள் , முதலீட்டு நிதிகள் போன்றவைகள் அடங்கும். அவற்றுள் விண்ட்டி APT  போன்ற  குழுக்கள்  இதற்க்கு முந்தைய கணினி விளையாட்டுகளிலிருந்து  மாறி 2015-இல்   மருந்துகள் மற்றும் தொலைத்தொடர்புகளில் கவனம்  செலுத்தியது.
         பல விற்பனையாளர்களும்  சைபர் தாக்குதளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள   கேஸ்பர்ஸ்ஸ்கையினை  அணுகியுள்ளனர். இதுவரை 11,500 தாக்குதல்களை கேஸ்பர்ஸ்ஸ்கை தீர்த்து வைத்துள்ளது.2015 லிருந்து  ஐம்பதாயிரத்திற்கும்  மேற்பட்ட   நிருவனங்களில் ஏற்பட்ட தாக்குதல்களைப்  பார்க்கும்போது சைபர் குற்றவாளிகளின்  எண்ணிக்கை அதிகமாகியுள்ளது தெரிய வருகிறது.
images (2)
        மேலும் இது போன்ற குற்றங்கள்  நடக்காமலிருக்க   சைபர் குற்றவாளிகளை கைது செய்தால் 2016-இல் சைபர்  தாக்குதல்கள்  குறைய வாய்ப்புண்டு. இதுபோன்ற    திருட்டுகலிளிருந்து  நமது முக்கிய தரவுகளை காத்துக்கொள்ள  அந்தந்த நிருவன தொழிலாளிகளுக்கு    சைபர் தாக்குதல்களுக்கு எதிரான போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
 

 

 
 
 

You might also like

Comments are closed.