இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி?

150

நீங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின்  பழைய பதிப்பில் இயங்கி கொண்டிருக்குறீர்களா? அப்படியானால் கண்டிப்பாக  இன்டர்நெட்  எக்ஸ்ப்ளோரரின் 11 ஆம் பதிப்பை பதிவிறக்கி இன்ஸ்டால்  செய்யும் நேரம் வந்து விட்டது.  உங்களது கணினியை சைபர் தாக்குதல்கள்  மற்றும்  பல வகையான அச்சுருத்தல்களிலிருந்து பாதுகாக்க   இணையத்தின் புதிய பதிப்பை  இன்ஸ்டால் செய்வது மிக அவசியமே!!

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின்  11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது பற்றிய படிப்படியான வழிமுறைகள் :

 1.முதலாவதாக இங்கே  கொடுக்கப்பட்டுள்ள வலை தளத்திற்கு செல்லவும்.

2. மேற்குறிப்பிட்ட வலைதளத்திற்கு செல்லுபோது கீழ்க்கண்டவாறு இணைய பக்கம் தோன்றும். இதில் Get Internet Explorer-ஐ தேர்ந்தெடுக்கவும்  மற்றும்  அதன் கீழே bing  மற்றும் DSN  தேடு பொறிகளை வலைதளத்தில்  காண  வேண்டும் என்றால்  அதனை டிக் மார்க் செய்யவும் அல்லது வெறுமனே  Get Internet Explorer-ஐ   தேர்ந்தெடுத்தால் போதும்.

a1

3.விண்டோசை பதிவிறக்க  திரையில்   அடுத்து   வரும் Run -பட்டனைத்  தேர்ந்தெடுத்து அதனைத் தொடர்ந்து வரும்   கட்டளைகளுக்கு  Yes என்ற பதிலைக் கொடுக்கவும்.

a2

4.  இன்ஸ்டாலேசன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், முடிந்த   சில நிமிடங்களில்   Restart  செய்ய வேண்டுமா? என்ற கேள்விக்கு  Restart  கொடுத்து உங்கள் புதிய பிரவுசரை பயன்படுத்த தொடங்குங்கள்.

a3

 

 

 

 

You might also like