Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்
53,250 total views
தமிழர்கள் பலரின் கவலையானது எவ்வாறு Photoshop மென்பொருளில் தமிழை உட்புகுத்துவது என்பதாகும். இதற்கு ஒரு எளிய வழி உண்டு. இதற்கு முதலில் நீங்கள் அழகி தமிழ் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு கூகுளின் translator மூலம் தமிழை தட்டச்சு செய்து அதை Copy செய்து போடோஷப் மென்பொருளில் Text tool செலக்ட் செத்து paste செய்வது மூலம் நீங்கள் எளிதாக தமிழை உட்புகுத்தலாம். இதற்கு நீங்கள் ஏதும் செய்ய தேவை இல்லை அழகி மென்பொருளை நிறுவினாலே போதுமானது.
அழகி தமிழ் தட்டச்சு மென்பொருள் : http://www.azhagi.com/downloads.html
பதிவிறக்கம் செய்ய (To Download) : http://www.azhagi.com/sai/plus/AzhagiPlus-Setup.exe
google Translator உபயோகப் படுத்தும் முறை: http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/computer-tips/how-to-type-in-tamil/
மேலும் பல Unicode எழுத்துக்களை பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும் : http://azhagi.com/freefonts.html#unicode
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும். மேலும் இதைப் பற்றிய விரிவான பதிப்பு விரைவில் கொடுக்கப்படும்.
Comments are closed.