Browsing Category

அகம் ‌/ புறம்

இன்று புகழ்வோம், இன்று முதலே பின்பற்றுவோம் அப்துல் கலாமை!

எளிமையான அப்துல் கலாம் அவர்கள் தன்னை பற்றி பிறர் புகழ்ந்து கொண்டு மட்டுமே இருப்பதை எப்போழுதும் விரும்பியதில்லை. அவரின் எண்ணங்கள் , கனவுகளை நினைவாக்குவதே அவருக்கு நாம் செய்யும்  மரியாதை. ​ ​1. ​​அப்துல் கலாம் அவர்களின் விருப்பமான "மரண…

லேப்டாப் திருடப்பட்டால்

காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம், அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7…

முகநூலை தூக்கி எறியுங்கள், விக்கிப்பீடியாவில் எழுதுங்கள்.

முகநூல் பல புதிய தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது.  இலக்கிய நடையில் எழுதினால் தான் ஒருவர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக எழுதுவோர் அனைவரும் எழுத்தாளரே  எனும் சூழ்நிலை உள்ளது. நிகழ்காலத்தில்…

நான் ஏன் ரூ. 16000க்கு அதிகமா போன் வாங்குவதில்லை?

ஒரு குட்டிக் கதையோட ஆரம்பிக்குறேன்: ஒரு toothpaste தயாரிக்கும் நிறுவனம் இருந்துசாம். அவுங்களுக்கு ஒரு மாசத்துக்கு ஒரு ஊர்ல ஒரு லட்சம் பற்பசை டப்பாக்கள் தான் விற்பனை ஆகுமாம். முதலாளி விற்பனைய ஒன்றை லட்சமா அந்த ஊர்ல அதிகமாக்க யோசனை…

காட்டுப்பசியும் KFCயும்

முதன் முதலில் KFC  கோழி தொடையை  2007லில் என் நண்பன் JJJ பெங்களூருக்கு நாங்கள் டூர் போன போது வாங்கிக் கொடுத்தான்.  பின்னர் KFC என்ற பெயரே எனக்கு மறந்து போனது. 2008இல் அமெரிக்க சென்ற போது கூட ஒரு KFC கடையும் என் கவனத்தில் படவில்லை.  வெளியே…

அரசியல், சாதி மதம் பார்ப்பதில்லை தமிழனை அழிப்பவன்… அவனுக்கு என்றுமே நாம் தமிழன் தான்.

அன்பு நண்பர்களே வணக்கம்., இடையராத பணிகள் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும். உங்கள் தெருவில் உங்களின் உறவினர் குடும்பம் இரண்டு இருக்கிறது., ஒரு நாள் உங்கள் உறவினர் இல்லாத அனைத்து மக்களும் வீடு புகுந்து…

ஹாப்பி பொங்கல்… கவித.. கவித..

நாலு நாலு லீவு ஹாப்பி பொங்கல்... விவசாயி வீட்டில இழவு ஹாப்பி பொங்கல்... ஒரு செடியக்கூட நட்டதில்ல ஹாப்பி பொங்கல்... வயல ரசிச்சு பார்த்ததில்ல ஹாப்பி பொங்கல்... சாக்கட-ஹைவே தானே ஆறு ஹாப்பி பொங்கல்... கள்ளு இறக்க விட்டதில்ல ஹாப்பி…

லஞ்சக் கழுகுகள்

என்ன ஸார் இது நூறு ரூவா தாரீங்க?  ஐநூறு ரூவாக்கு கம்மியா வாங்குறது இல்ல ஸார்... லஞ்சம் வாங்குவத என்னமோ Fees வாங்குறது மாதிரி குறைக்க மாற்றாணுக இந்த  ஒரு சில அரசு அலுவலக பிச்சைக்காரனுக (லஞ்சம் வாங்குற ஆளுக மட்டும்). பர்ஸ திறந்து, "சார்…

21ம் தேதி ஒண்ணுமே நடக்காம இருந்தாலும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்!

666 னு தலைல எழுதி கொம்பு வைச்ச குழந்த பிறந்துருக்கு பெருமாள் கண்ண திறந்து பார்க்கப் போறாரு 2000 வருசம் பிறக்கப் போவுது. இந்த மூணு சப்ப காரணங்கள் & அறிவில்லாத புரளிகளை பலரும் நம்பினர். என் கண் முன்னே ஆடு கோழிகளை விற்று நன்றாக…

சாதியை பார்க்காதீர்கள் சாதித்ததைப் பாருங்கள்: #1 கணித மாயன் ராமானுஜர்.

11ம் வகுப்பில் இருந்து எனக்கு கணக்கின் மேல் ஒரு வெறுப்பு. வர்ணாசிரமம் எனும் அடிமையாக்கம் மற்றும் மதத் திருட்டு ஆசாமிகளால் White Cross போட்ட பல பழங்கால பிராமண மக்கள் மீதும், பல இக்கால பிராமண மக்கள் மீதும் எனக்கு வெறுப்பு உள்ளது. இது மனிதனை…